“மொட்டு விட்டு மலர்ந்த சிவப்பு ரோஜா பார்ப்போரை பறிக்க தூண்டும் அழகு” சாக்ஷி புதிய புகைப்படங்கள்.

0
Follow on Google News

சாக்ஷி சிவப்பு நிற லெஹங்காவில் கவர்ச்சி அழகுடன் சுண்டி இழுக்கும் பார்வையில் பார்பஃரை கவரும் மான் குட்டி டுவிட்டரில் புகைப்படங்கள் பகிர்ந்து ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார் சாக்ஷி. சாக்ஷி என்று சொன்னதும் டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் அவரது ரசிகர்கள் அவரது புகைப்படத்தின் அப்டேட்க்காக காத்துக் கிடக்கின்றனர். சாக்ஷி அந்த அளவிற்கு கவர்ச்சி மிகுந்த அவருடைய புகைப்படங்கள் தினமும் பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்து விடுவார்.

சாக்ஷி மலையாள திரைப்படத்தின் மூலம் 2018ம் ஆண்டு திரையுலகிற்கு அடியெடுத்து வைத்தார். தமிழ் திரையுலகிற்கு இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காலா படத்தில் கால் பதித்தவர்.‌ நடிகர் அஜித் நடித்த விசுவாசம் படத்தில் நடித்துள்ளார். இவர் ஏராளமான விளம்பரங்களில் நடித்துள்ளார். இவரை மிகவும் பிரபலம் அடைய வைத்தது பிக் பாஸ் சீசன் 3. தற்போது சாக்ஷி ஃபோட்டோ ஷுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

தினமும் ரசிகர்களை கவரும் வகையில் கவர்ச்சி உடல் அழகுடன் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். அப்படி இவர் சமீபத்தில் சிவப்பு நிற லெஹங்காவில் கவர்ச்சியான இடுப்புடன் வெள்ளிடை அழகுடன் காட்சியளிக்கும் சாக்ஷி