கமலுக்கு – மாயாவுக்கு உள்ள மறைமுக டீலிங்… இதுக்கு தான் மாயாவுக்கு கமல் சப்போர்ட் செக்கிறாரா.?

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதற்கு முன்பு நடந்த சீசனை விட தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் சீசன் 7 படு கேவலமாக இருந்து வருகிறது. அக்கா தம்பி என்று சொல்லி கொண்டு ஐஷூ – நிக்சன் இருவரும் முத்தம் கொடுத்து கொள்வது, ஒரே பெட்ல இரண்டு பேரும் ஒன்னா படுத்துபது. ஐஷூவிற்கு வேஷ்டி கட்டிவிடுகிறேன் என சொல்லி கைவிடுவது எல்லாம் படு கேவலமாக உள்ளதை யாரும் மறுக்க முடியாது.

இந்நிலையில் ஐசு பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு வழியாக வெளியேற்ற பட்டார். தற்பொழுது பிக் வீட்டில் கடும் எதிப்புகளால் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது மாயா தன. விக்ரம் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து பெரும் பிரபலமடைந்தவர் மாயா. தற்போதைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக பெரிய சலசலப்பை மாயா தான் அதிகளவில் ஏற்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் பிரபல விஜே வைஷூ, மாயா குறித்து சில திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.அதில் மாயா ஒரு லெஸ்பியன். அது எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு நன்றாகத் தெரியும், சினிமாத்துறையில் யாருக்கும் இது தெரியாது. இந்த இடத்தில் அவர் நான் லெஸ்பியன் தான் என்று தைரியமாக சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அதை ஏன் அவர் மறைக்கிறார் என தெரியவில்லை என தெரிவித்த விஜே வைஷூ.

மேலும் மாயா, பூர்ணிமாவுடன் நெருங்கி பழக காரணம் மாயாவுக்கு பூர்ணிமா மேல் கரஷ் இருக்கலாம். ஆனால் பூர்ணிமாவுக்கு, மாயா உண்மையாக இல்லை என விஜே வைஷூ தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே பின்னணி பாடகியான சுசித்ரா, மாயா ஒரு லெஸ்பியன் என கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தார். மேலும் இயக்குநர் கௌதம் மேனனின் உதவி இயக்குநருடன் ஒருவருடனும் மாயா உறவில் இருந்தார் என்றும்.

மேலும் மாயா ஒரு லெஸ்பியன், இதுவரை நான்கு பெண்களுடன் பழகி அவர் ஏமாற்றி உள்ளதாக மாயா மீது அடுக்கடுக்கான தகவல்களை அள்ளி வீசி வருகிறார் சுசித்ரா. இப்படி பலர் மாயா லெஸ்பியன் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மாயா – பூர்ணிமா இருவரும் ஒரே பெட்டில், அதாவது மாயாவின் மேல் பூர்ணிமா கை, கால் என பாதி உடலை போட்டுக்கொண்டு அணைத்தபடி படுத்திருக்கிறார்.

இந்த காட்சி வெளியாகி ஏற்கனவே பலர் மாயா லெஸ்பியன் தெரிவித்து வருவது உண்மை தானா என பலரும் விவாதம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கமல்ஹாசன் மற்ற போட்டியாளர்களை கேள்வி கேட்பது போல் ஏன் மாயாவை கேள்வி கேட்கவில்லை என கமல்ஹாசனை நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார் சுசித்ரா அதில்,

கமல் – மாயா குடும்பத்தை பார்த்து பயப்புறுகிறாரா என கேள்வி எழுப்பியுள்ள சுசித்ரா, கமலுக்கும் மாயாவுக்கும் என்ன டீலிங் என்று தெரியவில்லை? ஒரு வேலை கமலஹாசனின் அடுத்தடுத்த படங்களில் அவரை நடிக்க கமிட் செய்திருக்கலாம் என்றும், இதன் காரணமாகவே அவர் மாயாவை… கேள்வி கேட்க தயங்குகிறாரா என சுசித்ரா பேசி உள்ளார்.

மேலும் நடிகை கஸ்தூரி எனக்கு மாயா எப்படி பட்டவர் என்பது பற்றி ஏற்கனவே தெரியும் என தெரிவித்தவர், மாயா எது செய்தாலும் அதனை கமல் பெரிதாக கண்டு கொள்வது இல்லை. நிக்சன் முன்பு மாயா உள்ளாடையை காட்டியது, காமெடி என கூறி நழுவி விட்டார். இது குறித்து கமல் கண்டித்திருக்க வேண்டாம். ஆனால் கண்டும் காணாதது போல் இருந்து விட்டார் என நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கத