மகன் கொடுத்த தரமான பதிலடி… அவமானத்தின் தாய் வனிதா.. இனிமேலாவது திருத்துவரா வனிதா.?

0
Follow on Google News

சென்னை : நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா கருத்துச்சொல்லி சர்ச்சையை கிளப்புவதில் பெரும் கெட்டிக்காரர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை முதல் அவர்நடத்தும் ஷோக்கள் அல்லது கலந்துகொள்ளும் ஷோக்கள் என அனைத்திலும் அனைவரது கவனத்தையும் தன்பால் ஈர்ப்பதில் வல்லவர்.

வனிதா திரைப்படங்களில் நடித்துவருவதோடு தனியாக யூ ட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். வனிதாவுக்கு இரண்டுமுறை விவாகரத்து ஆனபிறகு பீட்டர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த காதலும் கசக்கவே தனது மகள்களுடன் தனிவீட்டில் வாழ்ந்துவருகிறார் வினிதா. வனிதாவின் மகனான ஹரி நடிகர் விஜயகுமாரிடம் வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்தவாரம் ஹரி தனது 21 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் உருகிஉருகி சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார் வனிதா. இதனிடையே ஹரியின் இன்ஸ்டாகிராமில் ஒரு சுட்டித்தனமான இளைஞர் நீங்கள் நடிகை வனிதாவின் மகனா என கமெண்ட் செய்திருந்தார்.

இதற்க்கு பதிலளித்திருந்த ஹரி நான் ஆகாஷோட பையன் ப்ரோ என கூறியுள்ளார். ஒருபக்கம் மகனுக்காக நெஞ்சை உருக்கி வனிதா பதிவிட மறுபக்கம் நான் வனிதாவின் பிள்ளை இல்லை என்ற ரீதியில் ஹரி பேசியிருப்பது வனிதாவின் மனதை காயப்படுத்தியுள்ளதாக வனிதாவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஹரியும் வனிதாவும் பல ஆண்டுகளாக பேசவில்லை என்றும் விஜயகுமார் வணிதாவிடம் இருந்து மகன் ஹரியை பிரித்துவிட்டார் என்றும் பலவாறு கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் எதையும் கண்டுகொள்ளாத வனிதா அடுத்து நல்லகுணமுடையவர் கிடைத்தால் திருமணம் செய்வேன் என பத்திரிகையாளர்கள் மற்றும் தனது நெருங்கிய வட்டாரங்களிடம் கூறிவருகிறார்.

கீர்த்தி சுரேஷ் உடன் இரவில் அனிருத் அடித்த லூட்டி… வெளியானது பரபரப்பு..என்ன நடந்தது தெரியுமா.?