ஸ்ருதிஹாசனுக்கு அந்த மாதிரி நோய்.. இனி அவரால் அதை மட்டும் செய்ய முடியாது.. எதை தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தை அதில் ஸ்ருதிஹாசன், அக்சாரா ஹாசன் இருவர், இதில் மூத்த மகள் ஸ்ருதிஹாஸன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார், தந்தை கமல்ஹாசன் போன்றே வெளிப்படையாக பேசக்கூடியவர் ஸ்ருதிஹாசன், மேலும் இவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் தந்தை போன்றே ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக இருக்கும்.

ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடிகர் சித்தார்த் உடன் ஜோடியாக நடித்த போது அவரை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன் அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார், பின்பு அவரை விட்டு பிரிந்த பின்பு லண்டனை சேந்த ஒருவரை காதலித்து திருமணம் நிச்சயம் செய்து கொண்டார் ஸ்ருதிஹாசன். பின்பு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் விட்டு பிரிந்த சில காலம் தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் தற்பொழுது இசை துறையை சேர்ந்த சாந்தனு என்பவரை காதலித்து வரும் ஸ்ருதிஹாசன், அவருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தற்பொழுது தந்தை கமல்ஹாசன் உடன் சென்னையில் இல்லாமல், மும்பையில் தனியாக பிளாட் ஒன்றில் வசித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இவருக்கு சிறு வயதில் இருந்தே போதை பழக்கம் உண்டு என்று அவரே வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார் ஸ்ருதிஹாசன்.

ஸ்ருதிஹாசனுக்கு இரண்டு நோய் தற்பொழுது அவரை வாட்டி எடுத்து வருகிறது, அதில் ஒரு நோய் தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் நோய், இந்த நோய் என்பது கர்ப்ப பை புண் என்பதாகும், இந்த நோய் காரணமாக கடுமையாக பாதிக்கப்ட்டுள்ள ஸ்ருதிஹாசன் இனி குழந்தையை சுமக்கும் சக்தி அவருக்கு இல்லை என்றும் இதனால் இவர் குழந்தை பெற்று கொள்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே போன்று பாலியல் தொடர்பான மற்றொரு நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ருதிஹாசன், இந்த நோயினால் அவருக்கு ஹார்மோன் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டு நோய் காரணமாக தீவிர சிகிச்சை மேற்கொண்டு வரும் ஸ்ருதிஹாசன் அதற்கான மருந்து மற்றும் மாத்திரையை உட் கொண்டு வருகிறார், மேலும் உடற்பயிற்சி காரணமாகவும் தனக்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன்.

தன்னை பற்றி வெளிப்படையாக பேசும் ஸ்ருதிஹாசன், தனக்கு ஏற்பட்ட நோய் குறித்தும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் முதல் மனைவி வாணி கணபதியை விவாகரத்து செய்வதற்கு முன்பே ஸ்ருதிஹாசன் தாயார் சரிகாவை கர்ப்பமாக்கினார் கமல்ஹாசன், இதன் பின்பு எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை கமல்ஹாசன் தான் என அறிவித்தார் சரிகா, பின்பு ஸ்ருதிஹாசன் பிறந்த பின்பு சரிகாவை திருமணம் செய்து கொண்டார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடதக்கது.

ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம்… ரஜினி கடும் எதிர்ப்பு… போதையில் இருவரும் தப்பு செய்து விட்டோம், தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் வேதனை…