நயன்தாரா விவகாரம்… தனுஷை மிரட்டிய விக்னேஷ் சிவன்… பதிலுக்கு தனுஷ் செய்த தரமான சம்பவம்..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் நயன்தாரா இருவருக்கும் இடையிலான பிரச்சனை மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது சுமார் நயன்தாராவுக்கும் தனுசுக்கும் இடையில் பிரச்சனை ஒன்பது வருடங்களுக்கு முன்பு நானும் ரவுடிதான் படத்தில் தொடங்கியது. அதாவது நடிகர் தனுஷ் நயன்தாரா இருவருக்கும் இடையில் நட்பை தாண்டிய ஒரு நெருங்கிய உறவு இருந்திருக்கிறது. அதாவது நயன்தாரா தனுஷ் இருவருமே காதலித்ததாக கூட பரவலாக பேசப்பட்டது.

குறிப்பாக தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதற்கு முக்கிய காரணம் பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டது தான் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இதற்கெல்லாம் தொடக்க புள்ளியே யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுடன் நடிச்ச போது நயன்தாரா உடன் தனுஷ் கிசு கிசுவில் சிக்கியது தான். என்று சினிமா பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் நயன்தாரா தனுஷ் இருவரும் மிக நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், யாரடி மோகினி மிகப்பெரிய வெற்றி படமாக அமைத்தது, உடனே நயன்தாராவிடம் தனுஷ் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, இந்த படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனம் வாங்கி தரும்படி நயன்தாரா தெரிவிக்க, உடனே நயன்தாரா சொன்ன அடுத்த நாளே செய்து முடித்தவர் தனுஷ்.

அப்படி இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்து வந்த நிலையில் நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர இதை தனுசால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. காரணம் தன்னுடன் நெருங்கி பழகி வந்த நயன்தாராவை விக்னேஷ் சிவன் தட்டி தூக்கி செல்வதை தனுஷால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் நயன்தாரா மீது மிகப்பெரிய அளவில் வன்மம் தனுசுக்கு இருந்திருக்கிறது.

அதனை தொடர்ந்து உண்மையாக நேசித்த நம்மை நயன்தாரா ஏமாத்திட்டு போயிட்டாரே என்கின்ற வருத்தமும் தனுசுக்கு இருந்திருக்கிறது, இதுவே நானும் ரவுடிதான் படத்தின் போது ஒரு தயாரிப்பாளராக தனுசுக்கும் அந்த படத்தில் நடித்த நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இடையே அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது. இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் நயன்தாரா தன்னைத்தானே ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என்று உருவெடுத்து தலைக்கனத்துடன் செயல்பட தொடங்கி விட்டார்.

நான் ஆடியோ லான்ச்சுக்கு வரமாட்டேன் படத்தின் ப்ரொமோஷனுக்கு வரமாட்டேன் என்று தன்னை அஜித் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து மிகப் பெரிய அளவில் நயன்தாராவின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. குறிப்பாக நயன்தாரா நடித்த படங்களில் அறம் தவிர்த்து எந்த படத்தில் அவருடைய நடிப்பு அவ்வளவாக பேசப்படவில்லை. ஆனால் அவர் நடிக்கும் படத்தில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களை படாதபாடு படுத்தி விடுவார் விடுவார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா தனுஷ் இடையிலே திருமண வீடியோ குறித்த பிரச்சனை எழுந்த போது தனுஷ் இந்த வீடியோவுக்கு நான் காபிரைட்ஸ் கொடுக்காத போது பல்வேறு வகையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனுஷிடமிருந்து காப்பிரைட்ஸ் வாங்க முயற்சித்து இருக்கிறார்கள். அந்த வகையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய மனைவியின் செல்வாக்கை பயன்படுத்தி இந்த சமூகத்தில் இருக்கும் முக்கிய புள்ளிகளை தொடர்பு கொண்டு தனுஷை மிரட்டி நான் காபிரைட்ஸ் வாங்கிவிடலாம் என்று முயற்சித்து இருக்கிறார்.

அவர்களும் தனுசை அணுகி இந்த பிரச்சனை குறித்து பேசியபோது இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என, தனுஷ் பதிலுக்கு அவருடைய அதிகாரத்தை பயன்படுத்தி நான் யாரென்று உங்களுக்கு தெரியும் இல்ல, என்று பதிலுக்கு மிரட்ட விக்னேஷ் சிவனால் அனுப்பப்பட்டவர்கள் இந்த விவகாரத்தில் இருந்து பின்வாங்கி இருக்கிறார்கள், அந்த வகையில் ஆள் வைத்து தனுசை மிரட்டி நான் காபிரைட்ஸ் வாங்கிவிடலாம் என்று நினைத்த விக்னேஷ் விக்னேஷ் சிவன் தில்லாலங்கடி வேலை தனுஷிடம் எடுபடவில்லை என்று கூறப்படுவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.