சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி உதட்டழகியின் சூடேற்றும் புகைப்படம்…

0
Follow on Google News

கடவுளின் தேசத்திலிருந்து வந்த கவர்ச்சி கண்ணழகி தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ரசிகர்களின் மனதில் கவர்ச்சி மிகுந்த இடம் பிடித்திருக்கிறார் அனு இம்மானுவேல். தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமனவர்

நடிகர் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார் ரசிகர்களை எங்க வைத்துள்ளார். அனு இம்மானுவேலின் கவர்ச்சியான உதட்டுக்காவே ஒரு ரசிகர் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதும்.
சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை தனி ரசிகர் கூட்டம் உள்ளது. படும் கவர்ச்சியில் தான் புகைப்படங்களை வெளியிடுவார்.

இதை ரசிகர்களின் நாடி நரம்பெல்லாம் துடிக்க வைத்து விடுவார். இப்போது இவர் கட்டழகு கொண்ட சிறிய மாடர்ன் உடை அணிந்து சோஃபாவில் படுத்து கொண்டு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். இவரின் அழகிய கவர்ச்சி மிக்க உதடுகளுடன் அங்கங்களையும் கண்டு ரசிகர்கள் ஏங்கித் தவிக்கிறார்கள்.