கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த், அவருடைய நண்பர் உதவியால் சென்னையில் உள்ள பிலிம் இன்ஸ்யூட்ல் படித்தார், பின்பு இயக்குனர் கே.பாலச்சந்தர் பார்வை ரஜினிகாந்த் மீது பட அபூர்வ ராகங்கங்கள் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் ரஜினிகாந்த். தன்னுடைய கடுமையான போராட்டங்களுக்கு பின், கடும் முயற்சியால் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் பிசியான நடிகரானார்.
சினிமாவில் நடிகை ஒருவரை காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில் பல்வேறு பிரச்சனை காரணமாக அந்த காதலை கைவிட்டார் ரஜினிகாந்த். இதன் பின்பு எதிர்பாராத விதமாக ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி லதாவுடன் நெருங்கி பழகிய ரஜினி அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலே லதா மற்றும் ரஜினிகாந்த் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இருந்தும் இரண்டு குழந்தைகள் நலன் கருதி பல்வேறு விஷயங்களில் ரஜினிகாந்த் விட்டு கொடுத்து சென்றார். ஆரம்பத்தில் இருந்தே ரஜினிகாந்த் குடும்பத்தை சேர்ந்தவர்களை போயஸ் கார்டன் வீட்டு பக்கம் வர விடாமல் பார்த்து கொண்ட லதா. மேலும் ரஜினிகாந்த் வாங்கும் சம்பளத்தில் அவர் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறிய தொகை கூட உதவி செய்ய மனமில்லாமல், ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரை ரஜினிகாந்த் வரவு செலவு அனைத்தும் லதா கட்டுப்பாட்டில் தான் என கூறப்படுகிது.
லதா குணம் அறிந்த ரஜினிகாந்த் சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினர், நம்மால் எதற்கு ரஜினிகாந்த் குடும்பத்தில் பிரச்சனை, அவர் சந்தோசமாக இருந்தால் போதும் என, அவர்களாகவே போயஸ் கார்டன் வந்து ரஜினியை நேரில் சந்திப்பதை குறைந்து கொண்டு விட்டார்கள் என்றும், தேவை படும்போது, பெரும்பாலும் ரஜினிகாந்த் தான் கர்நாடக சென்று அவரது சகோதரர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை பார்த்தும் வருவார் என கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் கோடி, கோடியாக சம்பாரித்தாலும், உதவும் மனப்பான்மை சிறிதும் லதா ரஜினிகாந்துக்கு கிடையது, அவர் ஆசிரமம் பள்ளி நடத்துவதாக கூறிக்கொன்டு, பள்ளியில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்து வருவதாக குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த ஆசிரமம் பள்ளி ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் செயல்படவில்லை, பணக்காரர்கள் பிள்ளைகள் கட்டணம் செலுத்தி படிக்கும் வகையில் வியாபார நோக்கில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி செயல்படாமல் மூடப்பட்டு இருந்த காலத்தில், அந்த பள்ளியில் வேலை செய்த துப்புரவு தொழிலார்கள் முதல் ஆசிரியர்கள் வரை யாருக்கும் கொரோன ஊரடங்கை காரணம் காட்டி சம்பளம் கொடுக்கவில்லை மேலும் பள்ளி கட்டிடத்துக்கான வாடகையும் கொடுக்காமல் லதா ரஜினிகாந்த் ஏமாற்றிய சம்பவம் நீதிமன்றம் வரை சென்று லதாவுக்கு மிக பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியது.
இப்படி அரக்க குணம் கொண்ட லதா ரஜினிகாந்த் குறித்து சினிமா துறையை சேர்ந்த ஒருவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார், அதில் ரஜினிகாந்த் சிறு வயதில் இருக்கும் போதே அவரது தாய் இறந்துவிட்டார். இந்நிலையில் ரஜினிகாந்த் திருமணத்துக்கு பின்பு அவரது தந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் சில நாட்கள் வசித்து வந்துள்ளார், ஆனால் ரஜினிகாந்த் தந்தை அங்கே இருப்பது மனைவி லதாவுக்கு பிடிக்கவில்லை என்றும்.
இதனால் ரஜினிகாந்த் வீட்டில் இல்லாத நேரம் அவர் தந்தைக்கு பல்வேறு இடையேறு செய்துள்ளார். மேலும் அவர் தந்தை கர்நாடாவுக்கு செல்லட்டும் என்று, பல முறை நேரடியாக ரஜினிகாந்திடம் தெரிவித்துள்ளார் லதா. இதனால் அடிக்கடி வீட்டில் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஒரு கட்டத்தில் தான் இங்கே இருப்பதால் தான் பிரச்சனை என்று போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ரஜினிகாந்த் தந்தை வெளியேறியதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் தாய் – தந்தை புகைப்படத்தை போயஸ் கார்டன் வீட்டில் வைக்க கூட லதா அனுமதிக்கவில்லை என்றும், இதனால் குடும்பத்தில் நிம்மதியில்லாமல் தவித்து வந்த ரஜினிகாந்த், மன நிம்மதிக்காக ஆன்மீகத்தை தேர்தெடுக்க முக்கிய காரணம் அவர் குடும்பத்தில் ஏற்பட்ட அவருக்கும் அவருடைய மனைவிக்கு இடையில் நடந்த பிரச்சனை தான் என கூறப்படுவது குறிப்பிடதக்கது.