மனைவியின் தங்கை…. அண்ணன் மனைவி என புகுந்து விளையாடிய தனுஷ்..! ஐஸ்வர்யா தான் இதற்கு காரணமா.?

0
Follow on Google News

தற்போது நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் பிரிவதாக அறிவித்து பத்து நாட்கள் ஆன நிலையில் கூட, இந்த விவகாரம் குறித்த விவாதம் சற்றும் குறைந்தபாடு இல்லை. இந்நிலையில் தனுஷ் பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்ட செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தாலும், இதற்க்கெல்லாம் காரணம் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தான் என கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி எப்போது சொந்தமாக படம் எடுக்க ஆரம்பித்தாரோ அதன் பின்பு தான் நடிகை உடன் தொடர்ந்து கிசு கிசுக்க பட்டார். அதாவது தொடர்ந்து சைவம் மட்டுமே சாப்பிடும் ஒரு நபர் அசைவம் சாப்பிடும் முன் அதை வெறுப்புடன் தான் பார்ப்பார். ஆனால் எப்போது அந்த நபர் அசைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டாரோ. அதன் பின்பு அசைவத்தில் உள்ள அணைத்து விதமான வகைகளையும் சுவைத்து பார்த்து விட வேண்டும் ஆர்வம் அவரிடம் இருக்கும்.

அது போல தான், முதல் முதலில் நடிகை ஸ்ருதிஹாசன் உடன் கிசு கிசுவில் சிக்கிய தனுஷ், அடுத்தடுத்து அமலாபால், தொலைக்காட்சி தொகுப்பாளினி DD, நடிகை சமந்தா, தொடங்கி தனது அண்ணன் செல்வராகவன் முன்னால் மனைவி சோனியா அகர்வால், தனது மனைவியின் தங்கை சௌந்தர்யா என பலரிடம் தன்னுடைய சேட்டையை காண்பித்து, புகுந்து விளையாடினர் தனுஷ் என தொடர்ந்து பல கிசு கிசுவில் சிக்கினார் தனுஷ்.

இதில், அமலாபால், DD, சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் விவாகரத்துக்கு காரணமே தனுஷ் தான் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அண்ணன் செல்வராகன் முன்னாள் மனைவிக்கு தனியாக புதிய வீடு ஓன்று வாங்கி கொடுத்து அவருக்கு பொருளாதார ரீதியில் உதவியும் செய்துள்ளார் தனுஷ் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் இது போன்று தொடர்ந்து நடிகைகள் உடன் தொடர்பில் சிக்கி வரும் நிலையில்.

ஆரம்பத்திலே தனுஷை கண்டிக்காமல், தனுஷ் சக நடிகைகள் உடன் சென்று இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு கூத்தும் கும்மாளமாக இருக்கும் தகவல் தனக்கு தெரிந்தாலும் அதை கண்டுகொள்ள மாட்டாராம் மனைவி ஐஸ்வர்யா. ஏன் என்றால் கணவன் ஒரு பக்கம் கூத்தும் கும்மாளமாக இருந்தாலும்,மறுபக்கம் ஐஸ்வர்யாவும் மது அருந்த கூடியவர் என்பதால், இவர் ஒரு பக்கம் தனது நண்பர்களிடம் மது விருந்துகளில் கலந்து கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தனுஷை கண்டித்தால் பதிலுக்கு அவர் தன்னை கேள்வி கேட்ப்பார், இதனால் தனது சுதந்திரம் பாதிக்கப்படும் என நினைத்து தனுஷ் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட தனுஷ் சக நடிகைகளிடம் புகுந்து விளையாடியுள்ளார் என கூறப்படும் நிலையில், தனுஷ் பெண்களுடன் கிசு கிசுவில் சிக்க காரணம் மனைவி ஐஸ்வர்யா தான் என்றும் அது தான் இன்று இவர்களின் விவாகரத்து வரை கொண்டு வந்து விட்டுள்ளது என கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.