நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக, தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், இவர்களின் மோதல் உச்சகட்டத்தை அடைந்ததை தொடர்ந்து, இருவரும் பிரிந்தனர். இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம். தனுஷ் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கி வந்தது தான் என்று கூறப்படுகிறது.
மேலும் தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் அணைத்து நடிகைகளிடம் தனது வித்தையை காட்டி வளைத்து போட்டு விடுவார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மனைவியின் தங்கை சௌதர்யா, அண்ணன் முன்னால் மனைவி சோனியா அகர்வால் என தனுஷ் உடன் கிசு கிசுவில் சிக்கியவர்கள் பட்டியல் கணக்கு வழக்கு இல்லாமல் நீண்டு கொண்டே செல்லும், தனுஷ் உடன் கிசு கிசுவில் சிக்கி விவாகரத்து பெற்ற நடிகைகள் ஏராளம்.
நடிகை அமலாபால், தொலைக்காட்சி தொகுப்பாளினி டி டி, ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா என இவர்களின் விவாகரத்துக்கு காரணம், தனுஷ் உடன் கிசு கிசுவில் சிக்கி அவர்கள் கணவர் உடன் ஏற்பட்ட மோதல் தான் இவர்கள் விவாகரத்து பெற்று கணவரை பிரிவதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மனைவி ஐஸ்வர்யா எத்தனை முறை கண்டித்தாலும் தனுஷ் மீண்டும் மீண்டும் எதாவது ஒரு நடிகையுடன் கிசு கிசுவில் சிக்குவதில் தப்ப மாட்டார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி – போனிகபூர் தம்பதியினரின் மகள் ஜான்வி கபூர் மீது நீண்ட நாட்களாக ஒரு பார்வை தனுசுக்கு இருந்து வந்துள்ளது. இவரை எப்படியாவது தனது படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாய் இருந்து வந்துள்ளார். தற்பொழுது சினிமா பைனான்சியர் அன்புசெழியன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் தனுஷ் நடிக்க இருக்கிறார், இந்தபடத்தின் இயக்குனரும் தனுஷ் தான் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இதில் எப்படியாவது போனி கபூர் மகள் ஜான்வி கபூரை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்து விட வேண்டும் என விரும்பிய தனுஷ் அதற்கான முயற்ச்சியில் இறங்கினார். ஜான்வி கபூரின் கால் சீட் அனைத்தும் போனி கபூர் தான் கவனித்து வருவதால் அவரிடமே இது குறித்து பேச முடிவு செய்து. அதற்காக படத்தில் தயாரிப்பாளர் அன்பு செழியன் பேசியுள்ளார், ஆனால் போனி கபூர் தனுஷ் உடன் ஜோடி என்றது திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இருந்தும் தனுஷ் விடுவதாக இல்லை நேரடியாக இது குறித்து போனி கபூரிடம் பேசியுள்ளார் தனுஷ். ஆனால் போனி கபூர் படத்தின் கதை, எவ்வளவு சம்பளம், எத்தனை நாள் கால் சீட் என எதுவுமே கேட்காமல் தனுஷ் உடன் ஜோடி என்றதும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் தனுஷ் வறுபுறுத்த. டென்ஷன் ஆன போனி கபூர் அதான் முடியாது என்று சொல்லியாச்சுல, ஏன் சார் தொந்தரவு பன்றிங்க.. ப்ளீஸ் சார் வேண்டாம் என்றால் விட்டு விடுங்க என கோபத்தில் போனி கபூர் பேச.
ஓகே சார்.. நன்றி என அங்கிருந்து தனுஷ் புறப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தனுஷ் பற்றி முழுமையாக தெரிந்ததால் தான் போனி கபூர் அவருடன் தனது மகள் இனைந்து நடிக்க மறுத்து விட்டார் என்றும். என் மக்களிடமே உன் சில்மிஷத்தை காட்ட நினைக்கிறியா என்கிற தோரணையில் தனுஷ்க்கு பதிலடி கொடுத்து விரட்டியுள்ளார் போனி கபூர் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.