நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்து தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திருமணம் முடிந்த பல சினிமா நடிகைகள் வாழ்க்கையில் சடுகுடு விளையாடி அவர்கள் விவாகரத்துக்கு காரணமாக இருந்த நடிகர் தனுஷின் 18 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது அவரால் விவகாரத்து பெற்ற பல நடிகைகளின் முன்னால் கணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வந்தாலும் தனுஷ் – ஐஸ்வர்யா குடுப்பதினார்க்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்த பின்பு, நடிகை தனுஷ் இதற்கு முன்பு திருமணம் முடிந்த நடிகைகள் விவாகரத்துக்கு எந்த வகையில் காரணமாக இருந்தார் என்கிற தகவல் ஒவொன்றாக வெளியாகி வருகிறது. அதில் நடிகை அமலா பால் வீட்டில் அவரது முன்னால் கணவர் AL விஜய் கண் முன்னே நடந்த ஒரு சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது, AL விஜய் இயக்கத்தில் தலைவா படத்தில் அமலாபால் நடித்த போது AL விஜய் மற்றும் அமலா பால் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
நடிகை அமலாபால் இயக்குனர் AL விஜய் இருவரும் காதலித்து கொண்டிருக்கும் போதே தனது படத்தில் வாய்ப்பு கொடுத்து அமலாபாலை தனது வலையில் விழ வைத்து தனது சில்மிஷத்தை தொடங்கியுள்ளார் தனுஷ் .மேலும் AL விஜயை அமலாபாலை திருமணம் செய்து கொண்ட பின்பும் கூட தனது படத்தில் வாய்ப்பு கொடுத்து அடுத்தவர் மனைவியான பின்பும் கூட அமலாபாலை விட தனுஷுக்கு மனம் ஒத்துழைக்கவில்லை.
இந்நிலையில் தனுஷ் உடன் சேர்ந்து மது அருந்தும் அமலாபால் நாளடைவில் மதுவுக்கு அடிமையானார், இதனை தொடர்ந்து படப்பிடிப்பின் போது கணவர் AL விஜய்க்கு தெரியாமல் லூட்டி அடித்த அமலாபால் – தனுஷ் ஜோடி படப்பிடிப்பு முடிந்த பின்பு சென்னையிலும் கணவன் AL விஜய்க்கு தெரிந்தாலும் பரவாயில்லை என இவர்களின் லூட்டி எல்லை மீறி செல்ல தொடங்கியது. கணவன் அருகில் இருந்தால் கூட கண்டு கொள்ளாமல் தனுஷ் உடன் மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசி வந்துள்ளார் அமலாபால்.
அமலாபால் நடவடிக்கைகள் அவருடைய மாமனாருக்கு பிடிக்கவில்லை என்றால் கூட, அமலாபால் மீது உள்ள உண்மையான காதலால் அவரை சரி செய்ய முயற்சித்துள்ளார் AL விஜய். இதனை தொடர்ந்து வெளியில் சென்ற அமலாபால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருக்க அமலாபால் வருகைக்காக வீட்டில் காத்திருந்துள்ளார் AL விஜய். நள்ளிரவில் AL விஜய் வீட்டின் முன்பு ஒரு கார் நிற்க அந்த கார் பின்புறத்தில் இருந்து அமலாபால் இறங்கியுள்ளார்.
அதே காரில் புன்புறம் தனுஷும் அமர்ந்து இருந்ததாக கூறபடுகிறது. இதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே இருந்து உன்னிப்பாக கண்காணித்துள்ளார் AL விஜய், மேலும் மனைவி அமலாபால் மது போதையில் இருப்பதை பார்த்த AL விஜய் இந்த சம்பவத்துக்கு பின்பு தான் அமலாபாலை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது மாணவியை தன் கண்முன்னே ஒருத்தன் தள்ளிட்டு போயிட்டு, வந்து வீட்டிலே இறக்கி விடுவதை எந்த கணவரால் தான் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியும் என AL விஜய்- அமலாபால் விவாகரத்து பெற்ற போது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது குறிப்பிடதக்கது.