அஜித்தின் துணிவு பட விவகாரம்… தூக்கி எறிந்த விஜய்.. செம்ம டென்ஷனில் ஹெச். வினோத்..

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை, இரண்டு வருட இடைவேளைக்கு பின்பு அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து, அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு சேதாரத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர் நஷ்டத்த சரி செய்யும் வகையில் மீண்டும் அவருடைய தயாரிப்பில் கால் சீட் கொடுத்தார் நடிகர்.

அதேபோன்று வலிமை படத்தின் தோல்வியில் இருந்த தன்னுடைய விருப்பத்திற்குறிய இயக்குனர் ஹெச் வினோத்க்கு கை கொடுத்து உதவும் வகையில், போனி கபூர் தயாரிப்பில் தான் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். இந்நிலையில் துணிவு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று முடிந்த. நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருக்கிறது.

சமீபத்தில் தமிழ் சினிமாவில் நடந்த ஐடி ரைட் காரணமாக துணிவு படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்காமல் தவித்து வருகின்றனர் அந்த படத்தின் படத்தின் தயாரிப்பாளர். மறு பக்கம் நீங்கள் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் போது சொல்லி அனுப்புங்க அதுவரை பைக்கில் உலகம் முழுவதும் சுற்றி கொண்டிருக்கிறேன் என அஜித் பைக் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், அஜித் நடிக்கும் துணிவு படத்தை முடித்துவிட்டு, லலித் தயாரிப்பில் அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருந்தார் இயக்குனர் எச் வினோத். ஆனால் துணிவு படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டிருப்பதால் எச் வினோத்துக்காக காத்திருக்காமல் விஜய் சேதுபதி நல்ல நாள் பார்த்து சொல்கின்றேன் என்கின்ற படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஒன்று கமிட்டாகி கமிட், அந்த படத்திற்கான வேலையையும் தொடங்க சொல்லி இருக்கிறார்.

துணிவு படத்தை முடித்துவிட்டு மெதுவாக வாங்க வாருங்கள், அதற்குள் நான் வேறு சில படங்களில் நடித்து விடுகிறேன் என எச் வினோத்துக்கு டாட்டா காண்பித்து சென்று விட்டார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் விஜய் சேதுபதிக்காக ஒரு கதையை கதைய மற்றும், அந்த படத்திற்கான ஸ்கிரிப்டையும் தயார் செய்து வைத்திருந்த ஹெச். வினோத். அடுத்தடுத்த படங்களில் விஜய் சேதுபதி பிஸியாக இருப்பதால் மீண்டும் அவரிடம் கால் சீட் வாங்குவது சந்தேகம் தான் என்று செம டென்சனின் ஹெச்.வினோத் இருப்பதாக கூறப்படுகிறது.