பெண்களின் வாழ்க்கையில் அவர்கள் பெரிய கனவாகவும் ஆசையாகவும் இருப்பது சரியான கணவனை தேர்ந்தெடுப்பதுதான், கணவன் என்று வரும்பொழுது பெண்கள் எதிர்பார்ப்பது அழகையும் பணத்தை மட்டுமல்ல ,அழகு மட்டும் ஒரு ஆணை முழுமையான ஆளாக மாற்றிவிடாது, திருமணத்தை பொறுத்தவரை அதில் ஜோதிடம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது, ஒவ்வொருவருக்கும் அடிப்படை என்று இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் விரிவாக எடுத்துரைக்கின்றது.
அதற்காக மற்ற ராசிக்காரர்கள் சிறந்த கணவராக இருக்க மாட்டார்கள் என்று அர்த்தமல்ல, ஆனால் இந்த ராசிக்காரர்கள் சிறந்த கணவராக இருக்க அதிக வாய்ப்புள்ளது, ராசி ரிஷப ராசிக்காரர்கள் சிறந்தவர்களாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது, தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் தங்கள் குடும்பத்தை இவர்கள் முன்னேற்ற முயல்வார்கள், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்க இவர்கள் எந்த வீட்டு வேலையையும் செய்வார்கள், இவர்களிடம் இருக்கக்கூடும் அன்பு பிடிவாதமாக தியாகம் செய்ய தயாராய் இருக்கும் குணம் போன்றவை சிறந்த கணவராக தகுதியுடையவர்களாக மாற்றுகின்றது.
கன்னி ராசிக்காரர்கள் அற்புதமான கணவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய ராசிக்காரர்கள் என்றுதான் கூறவேண்டும். இவர்களின் சிறந்த குணமாக இருப்பது நம்பிக்கை தான் சரியான வாழ்க்கைத்துணை மட்டும் இவர்களுக்கு அமைந்துவிட்டால் திருமண உறவில் இவர்களைப் போல நேர்மையான துணையை மதிக்கக்கூடிய ஆணை பார்ப்பது மிகவும் கடினம் இவர்களிடம் பொறாமையும் கோபமும் ஒருபோதும் இருக்காது.
துலாம் ராசிக்காரர்கள் கணவராக கிடைத்த வரம் என்று தான் கூறவேண்டும். எப்பொழுதும் தங்கள் காதலையும் வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்ள சரியான துணையை தேடிக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் தங்களின் மனைவியை எப்போதும் ஒரே மரியாதையுடனும் கௌரவத்துடனும் நடத்துவார்கள். துலாம் ராசி ஆண்கள் பொறுமையும் ஆர்வமும் மனைவியை பாராட்டும் குணம் கொண்டவர்கள் மற்றவர்கள் என்ன கூறினாலும் மனைவியை மகாராணி போல நடத்துவதை இவர்கள் எப்பொழுதும் கை சேர்ந்தவர்கள்.
கடக ராசி ஆண்கள் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள், அதனால்தான் அவர்கள் சிறந்த கண் அவர்களில் ஒருவராக இருக்கின்றார்கள் மனைவியிடத்தில் பொறுப்பு ஒழுக்கமாக என அனைத்தும் நிறைந்தவர்களாக இருப்பார்கள், மரியாதை கொடுப்பது என்பது ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான தாகம், இவர்கள் அதனை இழக்கும் பொழுது எதிர்மறையாகவும் நடந்து கொள்வார்கள் சரியான மரியாதையும் அன்பும் கொடுத்தால் இவர்கள் தங்களுடைய மனைவியை கையில் வைத்து தாங்குவார்கள்.
சிம்மராசிகாரர்கள் எந்த ஒரு மோசமான சூழ்நிலையிலும் பெண்ணிற்கு சிறந்த கணவராக இருப்பார்கள். ஏனென்றால் இவர்கள் இருக்குமிடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும், அன்பான நம்பிக்கை மிகுந்த வசீகரமான இவர்களைப் பெண்கள் அதிகம் விரும்புவார்கள், சிறந்த கணவராக மட்டுமின்றி சிறந்த குடும்பத் தலைவராக இருக்கும் தகுதியும் இவர்களிடத்தில் இருக்கும், இவர்கள் எப்பொழுதும் அனைவரின் கவனமும் தன்னை நோக்கி இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள், இவர்களின் வாழ்க்கைத் துணை அதனை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும்.
மேஷ ராசிக்காரர்கள் ஒருபோதும் தங்கள் பொறுப்பில் இருந்து தப்பித்து ஓட மாட்டார்கள், பெண்கள் தங்கள் கனவுகளையும் இலட்சியங்களையும் நிறைவேற்றும் கணவன் வேண்டும் என்று விரும்பினால் அதற்கு இவர்கள் தான் சிறந்த தீர்வாக இருக்கும். தம்பதிகளுக்குள் பிரச்சினை எழும் போதெல்லாம் அதனை முதலில் சரிசெய்ய முதலில் விட்டுக்கொடுப்பது இவர்கள் ஆகத்தான் இருக்கும், மனைவியின் சின்ன சின்ன செயல்களுக்குக் கூட அவர்களை அதிகம் பாராட்டுவார்கள் பெண்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க இதை விட வேறு என்ன வேண்டும் காதலிப்பதையும் காதலிக்கப்படுவதையும் என்பதை உணர்ந்தவர்கள் இவர்கள்தான் என்கின்றனர் பிரபல ஜோதிடர்கள்.