கோடை வெயிலை சமாளிக்க டிப்ஸ்… வாங்க பாக்கலாம்…!

0
Follow on Google News

கோடைகாலங்களில் வெயில் வெப்பம் அதிகமாக இருப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்புகள் உண்டு. அதிகம் தண்ணீர் அருந்துவது நல்லது. போதும் வெயிலில் சென்று வந்தால் தண்ணீரின் தாகம் அதிரிக்கும் கெமிக்கலால் ஆன கூல்ட்ரிங்ஸ் குடிப்பதை விட வீட்டில் நீர்மோர், எலுமிச்சை ஜூஸ், கரும்புச்சாறு ஜூஸ், இயற்கை ஜூஸை குடிப்பது நல்லது.

கோடைகால வெயிலின் தாக்கத்தில் இருந்து உங்களைக் காத்துக் கொள்ள பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. பருத்தியில் தயாரிக்கப்படுகிறது அணிவதன் மூலம் உங்கள் உடம்பின் வெப்பநிலை அதிகரிக்கும். கோடை காலங்களில் உங்கள் வீட்டு ஜன்னல்களை அடைத்து வைக்காமல் திறந்து வையுங்கள். வீட்டில் உள்ள வெப்பங்கள் கொஞ்சம் வெளியேற்றும்.

கோடை வெயில் காலங்களில் காலை மாலை என்று இருமுறை குளிப்பது நல்லது. உடம்பில் உருவாகும் வேர்வை துர்நாற்றத்தையும், வெப்ப சூட்டை அது குறைக்கும். இந்த டிப்ஸ்களை கடைப்பிடித்தால் கோடை வெயிலை எளிதாக சமாளிக்கலாம்.