நீங்கள் அந்த விஷயத்தில் எக்ஸ்ப்பட்டாக இருக்க வேண்டுமா? அப்போ இத சாப்பிடுங்க. குதிரையாக மாறிடுவீங்க…

0
Follow on Google News

சில தாவரங்கள் மட்டுமே மருத்துவ குணங்கள் மிக்கதாக இருக்கும் அதில் முருங்கைக் கீரையும் ஒன்று அதன் பண்புகளை பின் வர காண்போம். முருங்கை மரம் இலை பூ காய் பிசின் என அனைத்திலும் நற்பயன்கள் உள்ளன இதில் முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் காண்போம். முருங்கைக்கீரை மலச்சிக்கல் கை கால் வலியைப் போக்க மலட்டுத்தன்மை ரத்தசோகை பற்கள் உறுதி வாய்ப்புண் இரும்புச்சத்து தோல் வியாதி தாய்ப்பால் சுரக்க என பலவிதமாக பயன்களைத் தருகிறது.

முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது இதை சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் செய்கிறது முருங்கைக்கீரையில் வைட்டமின் மற்றும் புரதச் சத்துக்கள் அதிகமாக உள்ளன எனவே அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தலைமுடி உதிர்வு முடி நரைப்பது தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில் பல பெண்களுக்கு தாய்பால் சுரப்பிகள் வேகமாகவே நின்றுவிடுகிறது எனவே அவர்கள் முருங்கைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்க வழிவகுக்கும்.

முருங்கைக்கீரை சூப் செய்து தினமும் குடித்துவர சுவாசம் சம்பந்தமான நோய்கள் குறையும் உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய்ப்புண் போன்றவை நீங்கும் பற்களின் ஈறுகள் உறுதியாகும். ரத்தசோகைக்கு மிகச்சிறந்த மருந்தாக முருங்கைக்கீரை பயன்படுகிறது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கச் செய்கிறது முருங்கை கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர ரத்தசோகை குறையும். முருங்கைக்காயில் உள்ள இரும்புச்சத்து வேறு எதிலும் கிடையாது. அதனால்தான் உணவுகளில் முருங்கைக்காயை முக்கியத்துவமாக பயன்படுத்துகிறார்கள்.

ஆண்தன்மை அதிகரிக்க : ஆண்மை அதிகரிக்க மூலிகை விட முருங்கை பல ஆயிரம் மடங்கு சிறந்தவை. முருங்கை வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. எனவே ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் முருங்கை கீரை, முருங்கை பூவை இவ்விரண்டையும் வேர் கடலையுடன் ஒன்று சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

அனைவருக்குமே தெரிந்த ஒன்று முருங்கைக்கீரை மலட்டுத்தன்மையை போக்கும். இது போன்ற பல நோய்களுக்கு தீர்வாக உள்ள முருங்கை மிகவும் எளிதாக கிடைக்கிறது. எனவே எளிதாக கிடைக்க கூடிய இந்த முருங்கையை நாம் உணவாக பயன்படுத்தி கொண்டால் அனைத்திலும் குதிரையாக செயல்படலாம்.