குட்டிப் பாம்பை பார்க்காமல் சமைத்த சமையல் ஊழியர்கள்… கடைசியில் 50 மாணவர்கள் நிலை..?

0
Follow on Google News

கர்நாடக மாநிலத்தில் பாம்பு குட்டி கிடந்தது தெரியாமல் அதை மாணவர்களுக்கு சமைத்துக் கொடுத்தனர். இதை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்தி மயக்கம். கர்நாடக மாநிலத்தில் அபே தும்கூர் விஸ்வராத்யா வித்யாவர்தக் குடியிருப்பு பள்ளி ஒன்று உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்குவது வழக்கம். இந்தநிலையில் குடியிருப்புசமைத்தன படிக்கும் மாணவர்களுக்கு வியாழக்கிழமை அன்று காலை உணவு சமைத்துள்ளனர்.

உணவாக ரவையாக உப்பிட்ட கஞ்சியை மாணவர்களுக்கு சமைத்து வழங்கினார். இந்த உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பதறிப்போய் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்த்தனர். உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கொடுக்கப்பட்ட முதல் சிகிச்சை கையிலேயே அனைத்து மாணவர்களுக்கும் உடல்நிலை சரியான தால் மாணவர்கள் நலமாக இருப்பதாக மருத்துவமனை அனைவரையும் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்தனர். இதையடுத்து பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் வந்தது குறித்து பள்ளி நிர்வாகம் சமைத்த உணவை பார்வையிட்ட போது தான் அனைவரும் அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் குட்டி பாம்பு ஒன்று இறந்து கிடந்துள்ளது. மேலும் நிர்வாகம் சமைப்பார்கள் மீது தவறு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது குறித்து விசாரிக்கப்படுவார்கள் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து பாம்பு கடந்த உணவை மாணவர்கள் உட்கொண்ட வாந்தி மயக்கம் ஏற்பட்ட விஷயம் தற்போது கர்நாடக மாநிலம் முழுவதும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.