பிக் பஜார் வழங்கும் வருடத்தில் மிக மலிவான ஆறு நாட்கள்.!

0
Follow on Google News

முதன் முறையாக, மிகக் குறைந்த விலை 6 நாட்கள் ஷாப்பிங்கிற்கு முன்னதாகவே பணம் செலுத்தி 20 சதவிகிதம் தள்ளுபடி மற்றும் ஸ்டோர் சலுகைகளும் பெறுங்கள். ஆன்லைனில் முன் கூட்டியே
செலுத்துங்கள் (shop.bigbazaar.com) ரூ.2500/-, ரூ.3000/-திற்கு ஷாப்பிங் செய்யுங்கள்.

ஜனவரி 26 முதல் 31 வரை 2021- இந்தியா முழுவதும் ஜனவரி 14 2021: முதல் முறையாக, பிக் பஜார் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த விலை 6 நாட்கள் சலுகையின் போது கூடுதல் 20 சதவிகிதம் தள்ளுபடியை வழங்கும். இப்போது உங்கள் ஷாப்பிங்கிற்கு ஆன்லைனில் முன் பணமாக செலுத்தி மிகக் குறைந்த விலை 6 நாட்கள் ஷாப்பிகிள் 20 சதவிகிதம் கூடுதல் தள்ளுபடியை பெறுங்கள். கடந்த ஆண்டு முன்பு எப்போதையும் விட கடினமாக உள்ளது. குறிப்பாக சம்பள குறைப்புகளை எதிர்கொள்ளும் வீடுகள், சில வேலை இழப்பு மற்றும் வணிகங்கள் பூட்டபட்டதால் லாக்டவுனில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யாரும் தயாராக இல்லை. பிக் பஜார் கூடுதல் மைல் தூரம் சென்றுள்ளது. மேலும் நீங்கள் ஷாப்பிங்கிற்கு முன் பணம் செலுத்தி கூடுதல் சலுகை மற்றும் அதிக சேமிப்புகளை பெறலாம்.

ஆன்லைவில் முன் கூட்டியே ரூ.2500 செலுத்தி ரூ.3000 மதிப்புள்ள சூப்பர் சேவர் வவுச்சர்களைப்
பெறுங்கள். சூப்பர் சேவர் வவுச்சர்களைப் ஆன்லைனில் (shop.bigbazaar.com) இல் ஜனவரி 12
முதல் 25 வரை வாங்கலாம். ஷாப்பிங் செய்வதற்கான வவுச்சர்களை ஜனவரி 23 முதல் மார்ச் 31
வரை 2021 வரை மாற்றிக்கொள்ளலாம். இந்த கூப்பனை நாட்டின் அனைத்து பிக்பஜார், பிக் பஜார்
ஜென் நெக்ஸ்ட் மற்றும் ஹைப்பர்சிட்டி ஸ்டோர்களிலும் மாற்றிக்கொள்ளாம்.

பிக் பஜாரின் மிகக் குறைந்த விலை 6 நாட்களில் மெகா டீல்கள், காம்போ சலுகைகள் மற்றும் உணவு, ஃபேஷன், வீட்டு அலங்காரம். ஹோம் ஃபர்னீச்சர், சமையலறைப் பொருட்கள் மற்றும் தினசரி அத்தியாவசிய பொருட்களில் தள்ளுபடியை வழங்குகிறது. அதிக அளவிலான உணவுப்பொருட்கள், உணவுகள் மற்றும் மளிகை பொருட்களின் காம்போ டீல்கள். பேஷன் மீது ப்ளாட் சதவீதம் தள்ளுபடி, வீட்டு சமையலறை காம்போ செட் மற்றும் கொரியோ டிவியை கவர்ச்சிகரமான விலையில் எடுத்துக்கொள்வது, டிராலியில் பெரும் தள்ளுபடிகள் அரிஸ்டோக்ராட், சஃபாரி, கம்பிலியண்ட்,ஸ்கை பேக்ஸ் போன்ற பிராண்டுகளின் பேக்குகள் மற்றும் பல.

லாக்டவுணிலிருந்து வெளியேறும் நாடு என்ற வகையில், எங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக கடையின் உள்ளே அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். வெப்பநிலை சோதனை. முக கவசம் மற்றும் சுத்திகரிப்பு
கட்டாயமாகும். அனைத்து சமூக இடைவெளி விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. சலுகைகள் கூட வாடிகையாளர்கள் தங்கள் சூப்பர் சேவர் வவுச்சர்களை மாற்றிக்கொள்ள நீண்ட வசதிகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் தங்கள் சூப்பர் சேவர் வவுச்சர்ரை ஜனவரி 23 முதல் மார்ச் 31 வரை மாற்றிக்கொள்ளலாம்.

2021ஆம் ஆண்டிற்கான முதல் மிகக் குறைந்த விலை 6 நாட்கள் பற்றி பேசுகையில், பிக் பஜார்
தலைமை நிர்வாக அதிகாரி திரு. சதாஷிவ் நாயக் கூறுகிறார். ஆண்டின் நேரத்தைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு வீட்டையும் நடத்துவற்கு தேவையான தினசரி பயன்பாட்டிற்காக பேஷன் தேவைகள் அல்லது பிற காரணங்களுக்காக பொருட்கள் தேவைப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையை மனதில் கொண்டு, இந்த ஆண்டின் மிகக் குறைந்த விலை 6 நாட்கள் மிகப் பெரியதாகவும். அதிக சக்தி மிக்கதாகவும், சேமிக்க ஒரு உணர்வுபூர்வ முயற்சியை நாங்கள் செய்துள்ளோம்.

இந்த நாட்கள் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தங்கள் பணத்தை அதிகம் பயன்படுத்திக்கொள்ளவும், சேமிப்பு நிறைந்த பைகளை திரும்பப் பெறவும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றியை காட்டுவதற்கான வழி மிகக் குறைந்த விலை 6 நாட்களின் போது அனைத்து பிக் பஜார் கடைகளும் முன்னுரிமை பில்லிங் மற்றும் ஊனமுற்றோர் (பி.டபிள்யூ.டி) மற்றும் முதியவர்களுக்கு சிறந்த உதவி வழங்கப்படுகிறது.

அனைத்து வாடிக்கையாளர்களின் தேவைகளையும் மனதில் வைத்து கர்ப்பிணிப் பெண்கள் மற்றும்
குழந்தைகளுடன் கூடிய பெண்களுக்கும் முன்னுரிமை பில்லிங் வழங்கப்படும். 10 அல்லது அதற்கும்
குறைவான தயாரிப்பு ஷாப்பிங் பட்டியலைக் கொண்ட வாடிக்கையாளர்கள் வரிசையைத் தவிர்த்து
மொபைல் எக்ஸ்பிரஸ் கவுண்டரை பயன்படுத்தலாம். இது மட்டுமல்லாமல், சில நகரங்களில் உள்ள
கடைகள் ஷாப்பிங் அனுபவத்தை மேன்படுத்த வீட்டு விநியோகத்தையும் வழங்குகிறோம்.
பிக் பஜார் பற்றி பிக் பஜார் என்பது ப்யூச்சர் குரூப் குழுமத்தின் முதன்மை ஹைப்பர் மார்க்கெட் சில்லறை சங்கிலியாகும்.

இது நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளது. டிஜிட்டில் திரைகள், உள்ளிருப்பு
புதுப்பிப்புகள் மற்றும் ஸ்மார்ட் வாடிக்கையாளர் சேவை போன்ற புதுமைகளுடன் சிறந்த ஷாப்பிங்
அனுபவங்களை ஒருங்கினைக்கும் பிக் பஜார் ஜென் நெக்ஸ்ட்டையும் இந்த குழு இயக்குகிறது. நாட்டின் அனைத்து பிக் பஜார் கடைகளிலும் 1500க்கும் மேற்பட்ட அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கு பெரிய விலை வீழ்ச்சியுடன் ஒவ்வொரு நாளும் மிகக் குறைந்த விலை, வழங்குவதாக உறுதியளிக்கிறது. இது வீட்டு விநியோகம், வேகமான பில்லிங், மற்றும் மாவு அரைக்கும் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்குகிறது. பிக் பஜார் குறைந்த விலை நாட்கள், பப்ளிக் ஹாலிடே சேல், ஸ்மார்ட் சர்ச், வெட்னஸ்டே பஜார் மற்றும் கிரேட் இந்தியன் ஹோம் ஃபெஸ்டிவல் போன்ற மெகா ஷாப்பிங் பண்புகளை உருவாக்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சிறந்தவற்றை வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கிறது.