2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் சுமார் 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்ற திமுக, இந்த முறை 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று டார்கெட் செய்து களம் இறங்கி இருக்கிறது. இந்த நிலையில் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகளான அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது திமுகவில் இருக்கும் கட்சிகளை தன்னுடைய கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற கட்டாயம் திமுகவிற்கு ஏற்பட்டு இருக்கிறது.
அதே நேரத்தில் கடந்த சட்டசபை தேர்தலை விட அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும், அப்படியானால் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் குறைக்கப்பட வேண்டும், இதுதான் திமுகவின் திட்டமும் கூட, இருந்தாலும் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் குறைக்கப்படும் பொழுது கூட்டணி கட்சிகளுக்குள் எந்த பிரச்சனையும் வராமல் சுமூகமாக முடித்து கூட்டணி கட்சிகளை திமுக கூட்டணியில் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறது திமுக தலைமை.

இருந்தாலும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளில் மீண்டும் பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அதே நேரத்தில் தொகுதிகள் குறைத்துக் கொடுத்தால் கூட்டணியை உடைத்து கொண்டு வெளியேறவும் கூட்டணி கட்சிகள் தயாராக இருப்பதால், தற்போதைய அரசியல் சூழல் காரணமாக கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுங்கி அதே தொகுதிகளை திமுக ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்பொழுது இருக்கிறது.
இந்த நிலையில் பொதுவாகவே ஒவ்வொரு தேர்தலுக்கும் அந்தந்த தொகுதிகளுக்கு தேர்தல் பணிக்கான தேர்தல் நிதி திமுக தலைமையிடம் இருந்து கொடுக்கப்படும், இதற்கான தேர்தல் செலவுக்கான பணம் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர்களிடம் இருந்து திமுக தலைமைக்கு நிதி செல்லும், அதாவது மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை தேர்தல் செலவுக்காக ovvaoru
அதே நேரத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து குறிப்பிட்ட தேர்தல் செலவுக்காக குறிப்பிட்ட ஸ்வீட் பாக்ஸ்கள் கட்சி தலைமை பெற்றுக்கொண்டு அந்த ஸ்வீட் பாக்ஸில் இருந்து அந்த நிதியில் இருந்து ஒவ்வொரு தொகுதிக்கும்
பகிர்ந்து தேர்தல் செலவுக்கான நிதியை திமுக தலைமை கொடுத்து வரும் இந்த நிலையில் தற்பொழுது அமலாக்கத்துறை மிகத் தீவிரமாக திமுக அமைச்சர்களையும் திமுக தலைமையையும் கண்காணித்து வருவதை உணர்ந்த திமுக தலைமை தேர்தல் நேரத்தில் பல அமைச்சர்கள் அமலாக்க துறையின் நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும் அந்த காலகட்டத்தில் அமைச்சர்களால் தேர்தல் செலவுக்கான பணத்தை வெளியேற்ற
முடியாத சூழல் உருவாகும் அதே நேரத்தில் திமுக தலைமையிடமிருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் நிதி செலவுக்காக கொண்டு செல்லப்படும் பணம் அமலாக்க துறையால் எந்த வழியில் செல்கிறதோ அந்த வழியை கண்டாரைந்து லாக் செய்யவும் முற்படுவார்கள் இந்நிலையில் தற்பொழுது வரும் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதில் திமுகவுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது
அமலாக்கத்துறை தான் அந்த வகையில் தற்போது ஒவ்வொரு சட்டமன்றத்துக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அவர்களிடம் தற்பொழுது இருந்தே கட்சி தலைமைக்கு கொடுக்க வேண்டிய மாவட்டத் தலைவர்களும் அமைச்சருளும் கொடுக்க வேண்டிய நிதியை அந்தத் தேர்தல் பொறுப்பாளர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்றும் அவர் தற்பொழுது இருந்து தேர்தல் செலவுக்கான பணத்தை
செலவு செய்வார் என்றும் என்கின்ற திட்டத்தில் தற்பொழுது இறங்கி உள்ளது இருந்தாலும் கூறப்படுகிறது இருந்தாலும் தேர்தல் பொறுப்பாளராக திமுக தலைமை நியமிக்க உள்ளவர்களை அமலாக்கத்துறை சும்மா விட்டுவைக்கும்