கருணாநிதி மகன் முக அழகிரி மதுரையில் பேசிய பேச்சு தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது, திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து மிக கடுமையாக பேசிய முக அழகிரிக்கு இதுவரை திமுக தரப்பில் இருந்து இந்த தலைவரும் பதிலளிக்கவில்லை, இந்த நிலையில் முக அழகிரியின் பேச்சு திமுகவுக்கு மிக பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஸ்டாலின் முதல்வராக முடியாது என முக அழகிரி சவாலும் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன்னை புலனாய்வு புலி என வெளியில் காட்டி கொண்டு அரசியல் கருத்து தெரிவித்து வரும் சமூக வலைத்தள பிரபலம் சவுக்கு சங்கர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது முக அழகிரி பேசியதை பதிவு செய்துள்ள பாஜக ஐடி விங் நிர்வாகி ஹரி பிரபாகரன் பதிவை மேற்கோள் காட்டி எங்க இருக்க தம்பி என குறிப்பிட்டிருந்தார் சவுக்கு சங்கர், இதற்கு, ஹரி பிரபாகரன், மக்களவைத் தேர்தலின்போது திமுக ஆதரவாளர்களை கூட்டி திமுக தலைமைக்கு எதிராக அழகிரி பேசவில்லையே..
மேலும் இன்று ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது என்று வெளிப்படையாக திமுக தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார். அண்ணனே தம்பியின் கையாலாகாத தனத்தை பற்றி பேசியுள்ளார். அதற்கு உங்கள் கருத்து என்ன என்று சவுக்கு சங்கரிடம் கேள்வி எழுப்பினர், இதற்கு சவுக்கு சங்கர், மூட்றா எச்ச சோறு என அநாகரிகமாக வழக்கம் போல் அனைவருக்கு பதிலளிப்பது போன்று பதிலளித்திருந்தார் சவுக்கு சங்கர், இவர் இது போன்று பதிலளிப்பது வழக்கம்.
சவுக்கு சங்கரின் அநாகரிகமான பதிவுக்கு பதிலடி கொடுத்த சமூக வலைதள பிரபலம் ஹரி பிரபாகரன், இது தான் இவன் தரம்.. கேட்டதுக்கு பதில் சொல்ல துப்பு இல்ல, பெரிய புலனாய்வு புளினு நெனப்பு.. மூட்ரா டேய்..என பதிலடி கொடுத்தார்.இந்த பதிலை சற்றும் எதிர்பாரத சவுக்கு சங்கர் உடனே பதிலளித்த ஹரி பிரபாகரனை தனது டிவீட்டர் பக்கத்தில் பிளாக் செய்து விட்டு ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் சமூக வலைதளத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
இதனை தொடர்ந்து புலனாய்வு புலி.. ஒரே ஒரு கேள்வி தான் ஓடிட்டான்.. என்றும் மேலும் பைத்தியம் முத்திய நிலையில் சவுக்கு சங்கர் இருப்பதாக தன் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஓட்டம் எடுத்த சவுக்கு சங்கரை கிண்டல் செய்யும் விதத்தில் ஹரி பிரபாகரன் பதிவு செய்துள்ளதை தொடர்ந்து, சவுக்கு சங்கருக்கு பைத்தியம் முத்திவிட்டதா என்றும் இது என்னடா புலனாய்வு புலிக்கு வந்த சோதனை என வலைதளவாசிகள் சவுக்கு சங்கரை கேலி கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .