தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது திமுக வெற்றி பெறுவதற்காக மக்களிடம் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தது. ஆட்சியமைத்து 100 நாட்களைக் கடந்தும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று எடப்பாடி கூறினார்.
தமிழகத்தில் 2021 முதல் 2022 காண பட்ஜெட்டை இன்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டசபையில் இன்று வெளியிட்டார். பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பேச சபாநாயகரிடம் அனுமதி கோரினார்.
ஆனால் அவருக்கு அனுமதி சபாநாயகர் அப்பாவுஇனி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜவேல் பட்ஜெட்டை பேச அனுமதித்தார் . இதையடுத்து எதிர்க்கட்சித் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகம் அப்பாவு அமைதியாக இருக்குமாறு அறிவித்தார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இருந்து வெளியேறினர். இது குறித்து கூறுகையில் தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது திமுக வெற்றி பெறுவதற்காக மக்களிடம் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தது.
ஆட்சியமைத்து 100 நாட்களைக் கடந்தும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று எடப்பாடி கூறினார். திமுக மக்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறந்து விட்டதாக கூறி அறிக்கை வெளியிட்டார். ஆளுங்கட்சி வெளியேறுவதை பொருட்படுத்தாமல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.