ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்ததில் முக்கிய பங்காற்றியது விஜய் ரசிகர்கள் தான், கடைசியாக விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியான பொழுது ரஜினி ரசிகர்கள் கோட் திரைப்படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி அந்த படத்தின் வசூலை மிகப்பெரிய அளவில் பாதிப்படைய செய்தார்கள். அந்த வகையில் இந்த பகையை தீர்ப்பதற்காக வன்மத்தோடு காத்திருந்த விஜய் ரசிகர்கள்.
இந்த வன்மத்தை தீர்த்து கொள்ள வேட்டையன் படம் ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த விஜய ரசிகர்கள், வேட்டையன் படம் வெளியாவதற்கு முன்பே அந்த படத்திற்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்களை பரப்ப தொடங்கி விட்டார்கள். மேலும் படம் ரிலீஸ் ஆன பின்பு அந்த படத்தில் உள்ள குறைகளை மட்டும் எடுத்து இந்த படம் மொக்க, இந்த படம் குப்பை, இந்த படம் தேராது என முழு வீச்சில் வேட்டையனை காலி செய்ய விஜய் ரசிகர்கள் தீவிரமாக் வேலை செய்து வந்தனர்.
அந்த வகையில் விஜய் ரசிகர்கள் பார்த்த வேலை மிகப் பெரிய பின்னடைவை வேட்டையன் சந்தித்து. இந்த அந்த படத்தின் வசூல் மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்படி வேட்டையன் படத்தை காலி செய்ததில் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவு பங்கு உண்டு. அதே நேரத்தில் வேட்டையன் படத்திற்கு மற்றொரு துரு துஷ்டமா என்னன்னு தெரியவில்லை. மறுபக்கம் மழை பொழிந்து மொத்தமாக மக்கள் திரையரங்கு பக்கமே வர முடியாத அளவுக்கு செய்து விட்டது.
இந்த நிலையில் வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனம், நான்கு நாட்களில் 240 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று அறிவித்தது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் அது உண்மை இல்லை என்று கூறப்படுகிறது. மீண்டும் ரஜினியிடம் வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கால் சீட் கேட்டு வருவதால் வேட்டையன் படத்தின் உண்மையான வசூலை வெளியே தெரிவித்தல் அது ரஜினிக்கு மன கஷ்டம் ஏற்பட்டம்.
இதனால் மாணவருத்தத்தில் மீண்டும் கால் சீட்டு கொடுப்பாரா.? என்கிற குழப்பம் வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு அந்த வகையில் ரஜினியின் மனதை குளிர வைத்து, மீண்டும் கால் சீட் வாங்குவதற்காகத்தான் வேட்டையன் படம் 4 நாளில் 240 கோடி வசூல் செய்தது என்று வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் ரஜினியை வைத்து காரிய ஆக வேண்டிய இருப்பதால் மட்டுமே இது போன்ற ஒரு வசூலை வேட்டையின் பெற்றதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது என்கிறது சினிமா வட்டாரங்கள்.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தை விட விஜய் நடித்த கோட் திரைப்படம் அதிக வசூல் பெற்றது என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரஜினியை சந்தித்தார்கள், இந்த சந்திப்பின் பொழுது எங்கள் நிறுவனத்திற்கு அடுத்து ஒரு படத்திற்கு கால் சீட் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு ரஜினியும் பார்க்கலாம் என்று சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது வேட்டையன் படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் இதற்கு முன்பு ரஜினியை வைத்து எந்திரன் 2.0, தர்பார், லால் சலாம் என்று தொடர்ந்து ரஜினியை வைத்து அவர்கள் தயாரித்த படங்களால் மிக பெரிய நஷ்டத்தை மட்டுமே சம்பாதித்து வந்து கொண்டிருந்தார்கள். இதில் ரஜினிகாந்த் மகள் இயக்கத்தில் ரஜினி நடித்த லால் சலாம் மிக பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் வேட்டையன் படத்தில் தன்னுடைய சம்பளத்தை ரஜினி குறைந்து கொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது ரஜினியை வைத்து எடுத்த வேட்டையன் படம் எதிர்பார்த்தபடி வசூல் வராததால் மீண்டும் ஒரு படத்துக்கு ரஜினிகாந்திடம் கால் சீட் கேட்டு உள்ளது வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் என தகவல் வெளியாகியுள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.