நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் அவர்களின் திருமண வாழ்க்கையை முடித்து கொண்டு இருவரும் பிரிவதாக அறிவித்து, பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சன்டை நடந்து வந்தது குறிப்பிட்டத்தக்கது, இதற்கு முக்கிய காரணம் சக நடிகைகளுடன் தொடர்ந்து தனுஷ் கிசு கிசுவில் சிக்கி வந்தது தான் என்றும், அது தான் இவர்கள் பிரிவதற்கு காரணமாக அமைந்தது என கூறப்படுகிறது.
தொலைக்காட்சி தொகுப்பாளினி முதல் பல நடிகைகளுடன் தனுஷ் கிசு கிசுவில் சிக்கினாலும், அதிகமாக தனுஷ் உடன் அடிக்கடி கிசு கிசுவில் சிக்கியது நடிகை அமலா பால். வேலையில்லா பட்டதாரி படத்தில் அமலாபால் உடன் ஜோடி சேர்ந்த தனுஷ், அவருடைய சொந்த தயாரிப்பில் அமலாபால் நடிக்க அதிக வாய்ப்புகள் கொடுத்து தன் வசப்படுத்தி கொண்டார் தனுஷ், இதனால் அமலாபால் திருமணம் வாழ்கை விவகாரத்தில் முடிந்தது.
நடிகைகளை தனுஷ் தன் வசப்படுத்துவதற்கு சில யுக்திகளை பயன்படுத்துவதில் மிக பெரிய கில்லாடி தனுஷ் என்றே சொல்லலாம், குறிப்பாக நடிகைகளை தன் வசப்படுத்துவதற்காக தான் சொந்த தயாரிப்பு நிறுவனமே தனுஷ் தொடங்கினார் என்று கூட சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தனுஷ் சொந்த தயாரிப்பில் உருவான படம் வேலையில்லா பட்டதாரி, இந்த படத்தில் அமலாபால் நடித்த போது இயக்குனர் AL விஜய்யை காதலித்து வந்தார்.
இது தெரிந்தும் அமலாபாலை தன் வசப்படுத்திவிட வேண்டும் என திட்டமிட்ட தனுஷ், படப்பிடிப்பின் போது ஒரே ஓட்டலில் தனுஷ், அமலாபால் உட்பட படக்குழுவினர் அனைவரும் தங்கியிருந்தனர், அந்த ஓட்டலில் உள்ள ஸ்விம்மிங் பூல் ஒன்றை படப்பிடிப்புக்கு என புக்கிங் செய்த தனுஷ், அந்த படத்தில் ஸ்விமிங் பூல் கட்சியே கிடையாது, இருந்தும் அமலாபாலை தன் வசப்படுத்துவதர்க்காக ஸ்விமிங் புல் காட்சி இருப்பதாக தெரிவித்து, அதை இரவில் படமாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இரவில் ஸ்விம்மிங் பூலில் அமலாபால் – தனுஷ் மட்டும் இருக்க, இது இரவு காட்சி அதனால் லைட்டிங் வேண்டாம் என தனுஷ் தெரிவித்து கேமரா மேன் மட்டும் போதும் என சுமார் மூன்று மணி நேரம் ஸ்விம்மிங் பூலில் படப்பிடிப்பு நடத்துவது போன்று மிக நெருக்கமாக அமலாபாலை படாத பாடு படுத்தியுள்ளார் தனுஷ். கேமரா மேனிடம் காமெராவை ஆன் செய்ய வேண்டாம், இந்த காட்சி படத்தில் இடப்பெறாது, அடிக்கடி ரிப்பீட் மட்டும் சொன்னால் போதும் என்று கேமரா மேனுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்துள்ளார் தனுஷ்.
இப்படி ஸ்விம்மிங் உடையில் மிக கவர்ச்சியாக இருந்த அமலாபாலை, ஸ்விமிங் பூல் உள்ளே வைத்தே தன் வசப்படுத்திவிட்டார் தனுஷ் என்றும், இதற்கு பின்பு தான் காதலித்த காதலன் AL விஜய்யை திருமணம் செய்து கொண்ட பின்பு கூட தனுஷை விட்டு பிரிய மனமில்லாமல் அடிக்கடி இரவு பார்ட்டியில் தனுஷ் உடன் அமலா பால் கலந்து கொண்டு லூட்டி அடிக்க, இது நமக்கு சரி பட்டு வராது என AL விஜய் அமலாபாலை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.
இப்படி அமலாபாலை ஸ்விம்மிங் பூலில் வைத்து தன் வசப்படுத்தியது போன்று, ஒவ்வொரு நடிகையையும் ஒவ்வொரு விதத்தில் தன் வசப்படுத்தி கொள்வதில் பலே கில்லாடி தனுஷ் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவருக்கு சினிமாவில் வாய்ப்பு தருகிறேன் என்று நேரில் அழைத்து பேசிய ஒருமணி நேரத்தில் தன் வசப்படுத்தி கொண்டார் தனுஷ் என்று கூறப்படுகிறது.