நடிகைகளை வேட்டையாடி நடு தெருவில் நிற்கும் விஷால்.! கடன் தொல்லையில் தப்பிக்க என்ன செய்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல சினிமா தயரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகன் விஷால், செல்லமே படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்ட விஷால் அடுத்து வந்த திமிர் படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக உயர்ந்தார், திமிர் திரைப்படம் மதுரையை கதையமசமாக இருந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து மதுரை சப்ஜெக்ட்டில் படம் நடித்தார் விஷால், இதன் பின்பு விஷால் பிலிம் இண்டஸ்ட்ரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராக உருவெடுத்தார் விஷால்.

சொந்த தயாரிப்பில் நடிக்க தொடங்கிய விஷால், படத்தில் கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் இடத்தில் முக்கிய பங்கு வகித்தார், பெரிய இயக்குனர்களை வைத்து படம் தயாரித்தால் தான் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதால் பெரும்பாலும் அவர் தயாரித்த படங்களில் இயக்குனராக பணியாற்றிய இயக்குனர்கள் ஆரம்ப கட்டத்தில் இருந்தவர்கள் தான். அவருடைய சொந்த தயாரிப்பில் வெளியான முதல் படம் பாண்டிய நாடு,

இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடித்திருந்தார், படப்பிடிப்பு முடிந்து கேரவேனில் விஷால் தனியாக இருக்கும் போது உதவி இயக்குனர்களை அழைத்து லட்சுமி மேனனிடம் உங்களுக்கும் ஹீரோவுக்கும் செமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகவில்லை, அவருடன் தனியாக பேசி பழகினால் படப்பிடிப்பு தளத்தில் உங்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என தெரிவித்து கேரவனுக்கு அழைத்து வர சொல்வதாக படப்பிடிப்பு தளத்தில் பேசப்படும்.

இதன் பின்பு கேரவேனில் தனியாக அடிக்கடி லட்சுமி மேனன் உடன் பேசி வந்த விஷால் பின் ஆசை வார்த்தைகளை கூறி தன் வலையில் சிக்க வைத்துள்ளார், அடுத்து தனது தயரிப்பில் மீண்டும் வாய்ப்பு தருவதாக உறுதியளித்து அதே போன்று நான் சிவப்பு மனிதன் படத்தில் வாய்ப்பு கொடுத்த விஷால், அந்த படத்தில் ரொமான்ஸ் கட்சியில் பின்னியிருப்பர், அந்த படம் வெளியான போது இவர்கள் காதலிப்பதாக செய்திகள் வந்தது, மேலும் படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலில் தங்கும் போது இருவரும் ஒரே அறையில் தங்குவதாக கிசுக்க பட்டது.

இதே போன்று விஷால் சொந்த தயாரிப்பில் வெளியான அடுத்தடுத்து வெளியான திரைப்படத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை வேட்டையாடுவதில் காட்டும் ஆர்வத்தை தயாரிப்பில் காட்டுவதில்லை என்பதால், அவருடனுடைய தயாரிப்பு நிறுவனம் தயாரித்த படங்கள் தொடர் தோல்வியை கொடுத்து, பெரும் நட்டத்தில் இயக்க தொடங்கியது, இதன் பின்பு நட்டத்தை ஈடுகட்ட கடன் வாங்கி திரைப்படத்தை தயாரித்து வந்துள்ளார் நடிகர் விஷால்.

இப்படி இவர் கடன் வாங்கி படம் தயாரித்து லாபத்தை அவருக்கு பெற்று தரவில்லை, தற்போது சுமார் 30 கோடி வரை கடனில் தத்தளித்து வரும் விஷால் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்று தெரியாமல் தலையை பிய்த்து கொண்டிருக்கையில் அவரை காப்பாற்றும் விதமாக கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனா தொற்றின் காரணமாக சினிமா தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், இயல்பு நிலை திருப்பியதும் சில மாதங்களில் கடனை கட்டிவிடுவதாக சினிமா பைனாசியர்களிடம் உறுதியளித்து வருவதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.