தனுஷை பங்கு போட்ட ஐஸ்வர்யா, சௌந்தர்யா சகோதரிகள்.! அட.. சகோதரிகளுக்குள் நடந்த சண்டை உங்களுக்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் சுமார் 18 வருட தங்கள் திருமண வாழ்க்கையை முடிந்து கொண்டு இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில், தனி தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் இருவரும். இவர்கள் பிரிவுக்கு காரணம் நடிகர் தனுஷ் சக நடிகைகளிடம் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கி வந்தது தான் என்று கூறப்பட்டாலும், இது பற்றி ஏற்கனவே ஐஸ்வர்யாவுக்கு தெரியும் என்பதால் இவர்கள் பிரிவுக்கு இது மட்டும் காரணம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சக நடிகைகளிடம் மட்டும் நெருக்கமாகி கிசு கிசுவில் சிக்கி வந்த தனுஷ் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா தங்கை சௌந்தர்யா உடனும் நெருக்கமாக இருந்து குடும்பத்தில் பெரும் பிரச்சனை நடந்த சம்பவம் ஓன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தனுஷ் உடன் சௌந்தர்யா நெருக்கி பழக தொடங்கியதும், அவருடன் சேர்ந்து நைட் பார்ட்டியில் கலந்து கொண்டு தடம் மாறி தனது வாழ்க்கை பாதையை பயணிக்க தொடங்கியுள்ளார்.

தனுஷ் உடன் நைட் பார்ட்டியில் கலந்து கொள்வது, பின் இரவு வீட்டுக்கு திரும்பாமல், தனுஷ் உடன் தங்குவது என இருந்து வந்ததை அறிந்த சௌந்தர்யா முதல் கணவர் அஸ்வின் இதன் பின்பு தான் சௌந்தர்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் கணவரை விட்டு பிரிந்த பின்பு தனுஷ் உடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்த சௌந்தர்யா சில நாட்கள் அக்கா கணவர் தனுஷ் உடன் இணைந்து பயணிக்க திட்டமிட்டார்.

அந்த திட்டத்தின்படி இருவரும் இனைந்து ஒரு படம் பண்ணினால், படப்பிடிப்பு என தனியாக சுற்றி வரலாம் என இருவரும் முடிவு செய்து வேலையில்லா பட்டதாரி படத்தின் 2 பாகத்தில் இயக்குனரானார் சௌந்தர்யா, இந்த படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் இவர்கள் விவகாரம் ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு சகோதரிகள் இடையே கடும் பிரச்சனை உருவாகியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தனுஷை விட்டு பிரிய மனம் வரவில்லை என சௌந்தர்யா தெரிவிக்க, இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையில் கடும் பிரச்சனையாகி, பின் தற்போது நடந்து வரும் வேலையில்லா பட்டதாரி பாகம் 2 படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வந்ததும் நானே தனுஷை விட்டு பிரிந்து விடுகிறேன் என் சௌந்தர்யா தெரிவிக்க. இதற்கு ஒப்பு கொண்ட ஐஸ்வர்யா இவர்களுக்கு இடையூறாக இல்லாமல் தந்தை சிகிச்சைக்காக அவருடன் அமெரிக்கா பறந்தார்.

இதன் பின்பு சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாரான VIP 2 படம்பிடிப்பு முடியும் வரை இருவரும் மிக நெருக்கமாக பயணித்தனர் அப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் கிசு கிசுக்கள் வெளியான நிலையில், VIP 2 படம் மிக பெரிய தோல்வியை தழுவிய போது, சௌந்தர்யா – தனுஷ் இருவரும் நெருக்கமான ஒன்றாக சுற்றி வருவதற்கான வாய்ப்பாக தான் இந்த படமே உருவானது, இதில் தோல்வி அடைவதில் என்ன ஆச்சர்யம் என அப்போது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

படம் வெளியான பின்பு அக்கா ஐஸ்வர்யாவிடம் ஏற்கனவே தெரிவித்தது போன்று அதன் பின்பு தனுஷிடம் இருந்த நெருக்கத்தை நிறுத்தி கொண்டவர் அடுத்த சில நாட்களில் விசாகனை காதலிக்க தொடங்கியவர் அடுத்த சில மாதங்களில் விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா. ஆனால் அக்கா ஐஸ்வர்யா உடன் போட்ட ஒப்பந்தம் படி VIP 2 படம் முடிந்ததும் தனுஷிடம் இருந்த நெருக்கத்தை நிறுத்தி கொண்டார் சௌந்தர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

அரக்க குணம் கொண்ட லதாவின் உண்மை முகம் உங்களுக்கு தெரியுமா.?