நடிகர் நெபோலியன் மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைக்காக அமெரிக்க அழைத்த செல்ல பட்ட போது, தனுஷ் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால், நெப்போலியன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலானார். மேலும் சினிமா, அரசியல் என தன்னுடைய மகனுக்காக அத்தனையும் துறந்து அமெரிக்காவிலே தொழில் தொடங்கி அங்கே குடியுரிமை பெற்றார் நெப்போலியன்.
அமெரிக்காவில் குடியுரிமை பெற வேண்டும் என்றால் இந்திய குறியுரிமை ரத்து செய்ய வேண்டும், அப்படி இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் குடியுரிமை இருந்தால், எங்கே நமது மனதில் மீண்டும் அரசியல் ஆசை ஏற்பட்டு, அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய மகன் தனுஷை விட்டுவிட்டு மீண்டும் இந்தியாவுக்கு செல்ல நேரிடும், அதனால் மீண்டும் தன்னுடைய மனதில் அரசியல் ஆசை வந்து விட கூடாது என்பதற்காக, இந்திய குடியுரிமையை ரத்து செய்த நெப்போலியன்.
அமெரிக்காவில் குடியுரிமை பெற்று நிரந்தரமாக மகன் தனுஷ் உடனே செட்டில் லானார். மேலும் தன்னுடைய மகன் தனுஷ் என்ன ஆசை பட்டாலும் உடனே நிறைவேற்றும் நெபோலியன். தன்னுடைய மகன் உலக டூர் செல்ல வேண்டும் ஜப்பான் செல்ல வேண்டும் என்கிற ஆசையையும் நிரைவேற்றும் வகையில் ஜப்பானில் மகன் தனுஷ் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் நடிகர் நெப்போலியன்.
இந்நிலையில் பெரும் கோடீஸ்வரரான நெபோலியன் மகன் தனுஷை திருமணம் செய்துள்ள அக்ஷயா பணத்திற்காக தான் திருமணம் செய்துள்ளார் என ஒரு சிலர் வரம்பு மீறி விமர்சனம் செய்து வரும் நிலையில், தற்பொழுது பிரபல சினிமா பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் நெப்போலியன் மகன் தனுஷ் அக்ஷயா திருமணம் குறித்து பல்வேறு தகவலை பகிர்ந்துள்ளது. தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்.
நெப்போலியனின் மகன் தனுஷ் ஒரு சிறப்பு குழந்தை. அவரால் மற்ற ஆண்கள் போல் செயலாற்ற முடியாது. அவரது சிகிச்சைக்காகத்தான் அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆனார் நெப்போலியன் என தெரிவித்த பாண்டியன், அமெரிக்காவில் செட்டில் ஆன நெப்போலியனுக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 500 ஏக்கர் சொத்து அவருக்கு சொந்தமாக இருக்கிறது என்றும், ஆனால் இந்த சொத்தெல்லாம் நெப்போலியன் மத்திய அமைச்சராக இருந்தபோது சம்பாதித்த பணம் என தெரிவித்த தமிழா தமிழா பாண்டியன்.
நெப்போலியன் தனது காலத்துக்கு பிறகு தன்னுடைய மகன் தனுஷை பார்த்துக்கொள்ள ஒருவர் வேண்டுமென்பதற்காக ஒரு பெண்ணை பார்த்தார். அந்தப் பெண்ணை பொறுத்தவரை அவர் ஒரு தாதி. ஒரு நர்ஸ் எப்படி ஒருவரை பார்த்துக்கொள்வாரோ அப்படித்தான் அவர் தனுஷை பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தனுஷுக்கு ஒரு தாதியாகவும், நெப்போலியனின் மொத்த சொத்துக்களுக்கும் ஒரு பாதுகாவலராகவும்தான் அக்ஷயா இருப்பார் என தெரிவித்த பாண்டியன்.
இதற்காக அக்ஷயா தனது வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கிறார். அதேபோல் திருமணத்துக்கு 200 கோடி ரூபாய் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவ்வளவெல்லாம் இல்லை. மிஞ்சிப்போனால் 20 கோடி ரூபாய்வரைதான் செலவாகும் என தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழா தமிழன் பாண்டியன் இபப்டி பேசியுள்ள நிலையில் தனுஷ் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு அவருடன் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின்பு தான் அக்ஷயா தனுஷை திருமணம் செய்ய சம்மதித்தார் என்பது குறிப்பிட தக்கது. இந்நிலையில் தமிழா தமிழா பாண்டியன் பேசியுள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் seiyungal