ராஜா ராணி மூலம் தமிழ் சினிமா ரசிங்கர்களை தன் வசப்படுத்திய நடிகைநடிகையின் நஸ்ரியா கேரளாவில் உள்ள மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து சினிமாவிற்கு வந்தவர். பேங்களூர் டேஸ் என்ற படத்தில் நடித்த நஸ்ரியா. இந்தப் படத்தில் பகத் பாசில் நஸ்ரியாவின் கணவராக நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
நஸ்ரியா – பகத் பாசில் இருவருமே ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு இருண்டு குடும்பத்தாரும் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து சில வருடம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை நஸ்ரியா, நீண்ட இடைவேளைக்கு பின்பு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார், அப்படி அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த நஸ்ரியாவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆனால் தீடிரென சுமார் ஒரு வருடங்களாக நஸ்ரியாவை திரையிலும் பார்க்க முடியவில்லை, பொது நிகழ்வுகளிலும் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் நடிகை நஸ்ரியா – பகத் பாசில் இருவருக்கும் திருமணம் முடித்து சுமார் பத்து வருடங்கள் கடந்த நிலையில், இதுவரை நஸ்ரியா – பகத் பாஸில் தம்பதியருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பகத் பாஸில் மன நோயாளிகள் இல்லத்திற்கு சென்று தனக்கு ஞாபகம் மறதி உள்ளது என்று தெரிவித்தவர், திடீரென்று தேவையில்லாமல் கூச்சலிடுகிறேன்.
என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை, ஒரு மணி நேரம் கழித்து தான் எனக்கு இயல்பு நிலையே வருகிறேன் என தன்னுடைய உடல் ரீதியான பிரச்சனையை மன நோயாளிகள் இல்லத்தில் இருந்து தெரிவித்த பகத் பாசில், அந்த வகையில் மன நோயாளிகள் இல்லத்தில் சேர்ந்து என்னை நான் மீட்டெடுக்க வந்துள்ளேன் என்றும், மீண்டு வருவேன் என்கின்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்திருந்தார் பகத் பாஸில்.
அதாவது பரத்வாஸிளுக்கு மூளை நரம்பு லேசாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு சிகிச்சை பெற வேண்டும், மேலும் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மன அழுத்தத்தை குறைய வேண்டும், குறிப்பாக யோக , தியானம் செய்து மனதை அமைதி படுத்வத்தின் மூலம் பகத் பாசிலுக் ஏற்பட்டிருக்கும் எந்த மன ரீதியான பிரச்ச்னையை சரி செய்யலாம் என அப்போதே தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் பகத் பாசில் வீட்டிற்கு சென்றால், அவர் நடிக்கும் சினிமா கதாபாத்திரமாகவே தான் வீட்டில் இருப்பதாகவும், அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு நஸ்ரியா படாத பாடு படுவதாக கூட தகவல் வெளியானது. இந்த நிலையில் தன்னுடைய கணவருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதால் சினிமாவில் இருந்து விலகிய நஸ்ரியா வீட்டிலிருந்தே தன்னுடைய கணவரை பத்திரமாக பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் நஸ்ரியா வெளியிட்ட ஒரு தகவல் அனைவரையும் மிகப்பெரிய அளவில் சோகத்தில் ஆழ்ந்தி உள்ளது. அதாவது ஒரு வருடங்களாக நஸ்ரியா எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. ஒரு வருடத்திற்கு முன்பு அவர் நடித்த ஒரு படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அந்த சக்சஸ் விழாவில் கூட நஸ்ரியா கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் தனிப்பட்ட முறையில் மன உளைச்சலும் மனம் வேதனையும் அடைந்து வருவதாக தெரிவித்த நஸ்ரியா, அதை விரிவாக சொல்லக்கூடிய சூழ்நிலை இல்லாததால் அதை கூற முடியவில்லை என்றும், இருந்தாலும் அதிலிருந்து மீள போராடி வருகிறேன் என்று தெரிவித்து இருந்தார் நஸ்ரியா. இந்நிலையில் நஸ்ரியா அவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்றும் மட்டும் தெரிவிக்கிறது என நஸ்ரியா ரசிகர்கள் வேதனை அடைந்து வருவது குறிப்பிடதக்கது.