தமிழ் சினிமாவில் மிக பெரிய படைப்பாளி இயக்குனர் பாலா. இவர் இயக்கத்தில் வெளியான அணைத்து படங்களும் யாருடைய சாயலும் இல்லாமல், இது பாலா படம் என்கிற தனித்துவத்துடன் இருக்கும். இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகும் படங்களை பார்ப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு குறைந்தது இரண்டு நாட்களாவது வேண்டும். அந்த அளவுக்கு மிக சிறந்த படைப்பாளி பாலா.
இயக்குனர் பாலா எந்த அளவுக்கு சிறந்த படைப்பாளியாக அறியப்படுகிறாரோ, அதே போன்று ஒரு சைக்கோ என்கிற பெயரும் அவருக்கு உண்டு. பாலா மது போதைக்கு அடிமையானவர் என்றும், சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போதே கஞ்சா புகைக்கும் பழக்கம் இயக்குனர் பாலாவுக்கு உண்டு. சிறுவயதில் கஞ்சா புகைத்து வீட்டில் மாட்டி கொண்ட பாலா குடும்பத்தினர் கண்டித்தும் கேட்பதாக இல்லை தொடர்ந்து கல்லூரியில் படிக்கும் போதும் கஞ்சா புகைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.
கஞ்சா புகைக்கும் பழக்கம் கொண்டவர் பாலா என்பதால், அவர் இயக்கத்தில் வெளியான பிதாமகன் படம் கதை கஞ்சா தோட்டம் தொடர்பாக அமைத்திருக்கும் மேலும் நான் கடவுள் உட்பட பல பாலா படங்களில் கஞ்சா புகைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கும். இப்படி கஞ்சா மீது அதிகம் மோகம் கொண்டவர் பாலா என கூறப்படுகிறது. திருமணத்துக்கு பின்பும் கூட கஞ்சா புகைப்பதை விடவில்லை இயக்குனர் பாலா.
பெரும்பாலும் மது அருந்திவிட்டு கஞ்சா புகைக்கும் இயக்குனர் பாலா, வீட்டுக்கு வராமல் அலுவலத்திலே தங்கி விடுவார் என்றும், நள்ளிரவில் மனைவி முத்துமலர் காரில் சென்றும் அலுவலகத்தில் இருக்கும் பாலாவை வீட்டுக்கு அழைத்து வருவார், இது தொடர்ந்து பல முறை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மனைவியை நள்ளிரவில் தேடி வரும் அளவுக்கு இப்படி பாலா நடந்து கொள்ளலாமா என்று கூட சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
இப்படி தொடர்ந்து பாலாவின் செயல்களால் மனம் உடைந்த மனைவி முத்துமலர், தனது கல்லூரி கால ஆண் நண்பரான பிரபல அரசியல் தலைவரின் மகனிடம் மீண்டும் தொடர்பு கொண்டு பழக்கத்தை ஏற்படுத்தி நெருங்கி பழகியுள்ளார், ஒரு கட்டத்தில் பாலாவை விட்டு முழுவதும் விலகி அந்த அரசியல் முக்கிய புள்ளியின் மகனிடன் முத்துமலர் அடிக்கடி தனிமையில் இருக்க காரணம் இயக்குனர் பாலா கஞ்சா புகைப்பது தான் என கூறப்படுவது குறிப்பிடதக்கது.