நடிகர் விஜயை நேருக்கு நேராக அசிங்கப்படுத்திய இயக்குனர் மிஸ்கின்..! அவமானத்தில் தலைகுனிந்த விஜய்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகின்றவர் நடிகர் விஜய், மேலும் தமிழ் சினிமாவில் மதிக்கத்தக்க நடிகர்களில் விரல்விட்டு என்ன கூடிய நடிகர்களில் விஜய்யும் ஒருவர், எத்தனையோ தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என நடிகர் விஜயிடம் கால் சீட் கிடைக்காத என காத்திருக்கும் நிலையில், நடிகர் விஜயை நேருக்கு நேராக இயக்குனர் மிஸ்கின் அசிங்கப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் மிஸ்கின் வித்தியசமான கதை களத்துடன் படத்தை இயக்க கூடியவர், தான் இயக்கும் படத்தில் யாருக்காகவும் எந்த ஒரு சமரசமும் படத்தில் செய்யமாட்டார், படம் பார்ப்பவர்களுக்கு இது மிஸ்கின் படம் என அவர்கள் நினைவுக்கு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்க கூடியவர் இயக்குனர் மிஸ்கின், இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தின் பிரிவியூ காட்சியை காண்பதற்கு இயக்குனர் மிஸ்கின் வந்துள்ளார்.

நடிகர் விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் மிஸ்கின், அந்த வகையில் விஜயை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு இருவருக்கும் இடையில் நெருக்கமான பழக்கம் உண்டு, இந்நிலையில் யூத் படத்தின் பிரிவியூ காட்சியை பார்க்க வந்த இயக்குனர் மிஸ்கின் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருக்கிறது என நடிகர் விஜய்யை பாராட்டியுள்ளார் மிஸ்கின்.

பதிலுக்கு விஜய் உங்கள் இயக்கத்தில் எனக்கு நடிக்க ஆசையா இருக்கின்றது,என இயக்குனர் மிஷ்கினிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் விஜய், ஆனால் அதற்கு பதிலளித்த இயக்குனர் மிஸ்கின் எனது இயக்கத்தில் நீங்கள் நடிப்பதற்கு சாத்தியம் இல்லை, காரணம் என்னுடைய படத்தின் கதையில் 40 சதவீதத்தை உங்கள் தந்தை நிராகரித்து விடுவார், மீதம் உள்ள 40 சதவீதத்தை நீங்கள் நிராகரித்து விடுவீர்கள்.

பின்பு நான் எப்படி ஒரிஜினலாக படம் எடுப்பது என கேட்ட மிஸ்கின், மேலும், நான் எப்பொழுதும் ஒரு ஹீரோவுக்காக படம் எடுப்பது கிடையாது, கதையை உருவாக்கி விட்ட பின்பு தான் அதற்கான ஹீரோவை நான் தேர்ந்தெடுப்பேன். ஒருவேளை ஒரு கதையை உருவாக்கினால் கூட அந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு இருக்காது என விஜய் முகத்தில் அடித்தது போன்று தெரிவித்த மிஸ்கின்.

மேலும் உங்களுக்கென ஒரு இமேஜ் சினிமாவில் வந்துவிட்டது, நான் எப்பொழுதும் இமேஜ் உள்ள நடிகரை வைத்து படம் எடுப்பது கிடையாது என விஜய்யிடம் திட்டவட்டமாக நேருக்கு நேராக மிஸ்கின் தெரிவித்துள்ள நிலையில், தற்போது விஜய்யை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்பு மிஷ்கினிடம் இல்லை என கூறப்படும் நிலையில். உன்னை வைத்து படம் எடுக்க முடியாது என விஜய் முகத்தில் அறைந்தது போல் மிஸ்கின் தெரிவித்துள்ளது குறித்து கேள்விப்பட்டு ஆச்சரியத்துடன் உள்ளனர் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள்.

கர்ப்பிணி மனைவி – சினேகன் இடையே விரிசல்..! சலித்து விட்டதா சினேகனுக்கு திருமண வாழ்க்கை.?