தர்ஷாவிடம் எல்லை மீறிய அர்னவ் ரொமான்ஸ் … அடே பிக் பாஸ் வீடா.. இல்லை வேறு எதாவதா..

0
Follow on Google News

பிக் பாஸ் வீட்டில் வீக்லி டாஸ்கென கிங்ஸ் டிவி – குயின் டிவி என இரண்டு பிரிவாக பிரித்து பாய்ஸ் ANI- கேர்ள்ஸ் அணி என இவர்கள் இரண்டு அணியில் யார் நல்ல பெர்ஃபாமன்ஸ் செய்கிறார்கள் என்பதுதான் இந்த டாஸ்க். இந்த இரண்டு அணியிலும் ரஞ்சித் , ஆனந்தி இவர்கள் இருவரும் தான் இரண்டு அணிக்கும் சிஇஓ. இதில் பெண்கள் அணியில் தீபக் மற்றும் ஜாக்குலின் இவர்களின் பர்ஃபார்மன்ஸ் பார்க்கும்படி இல்லை. ஏதோ கத்தி கொண்டே இருந்தார்கள்.

அது பார்ப்பவர்களுக்கு எரிச்சலை தான் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சுனிதா மற்றும் ஹர்ஷிதா இருவரும் மஜா மஜா என்கின்ற பாடலுக்கு டான்ஸ் ஆடினார்கள். ஆடிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று சுனிதா ஒக்காந்து விடுவார். இதனால் தான் மார்க் கம்மி ஆகிவிட்டது என்று அங்கே நடுவராக இருந்த அருண் மற்றும் ஆனந்தி இருவரும் தெரிவிக்க, உடனே ஜாக்லின் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது எதற்கு உட்கார்ந்த என்று சுனிதாவிடம் கேட்க.

அதற்கு சுனிதா பாட்டு முடிந்த பின்னாடி நான் எப்படி ஆடுவது என்று கேட்டார், உடனே அன்சிகா குறுக்கிட்டு முதலில் சுனிதா உட்காரவில்லை நான் தான் உட்கார்ந்தேன் என்று சுனிதாவுக்கு ஆதரவாக அன்ஷிதா தெரிவித்தார். இந்த நிலையில் ஏற்கனவே சுனிதாவுக்கு ஜாக்லினை சுத்தமா பிடிக்கவில்லை, இதில் இவ வந்து எனக்கு அட்வைஸ் பண்றாளா என்கின்ற கோவம் சுனிதாவுக்கு, இதனை தொடர்ந்து ஜாக்லின் தயவு செய்து இந்த ஷோ முடியிற வரைக்கும் என் கூட பேசவே பேசாத என்று ஜாக்லின் முகத்திற்கு நேராக தெரிவித்துவிட்டார் சுனிதா.

மேலும் ஜாக்லின் நீ ஒண்ணுமே இல்லாத விஷயத்தை கூட குத்தி குத்தி சொல்ற ஆளு, எனக்கும் உனக்கும் செட்டே ஆகாது என்று ஜாக்லினிடம் தெரிவித்து விட்டு சென்றுவிட்டார் சுனிதா. பின்பு ஷோ முடிந்த பின்பு சுனிதா தனியா உட்கார்ந்து அழுகிறார். ஆனால் எதுக்கு அழுகிறார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் பாய்ஸ் அணியிலிருந்து ஒரு பெர்பார்மன்ஸ் தொடங்கியது. இந்த பெர்ஃபார்மன்ஸில் பாய்ஸ் அணியில் இருந்து ஆர்னோ மற்றும் தர்சா குப்தா இருவரும் டான்ஸ் ஆடினார்கள்.

இவர்கள் இருவரையும் ஆண்கள் அணியினர் தான் தேர்வு செய்து ஆண்கள் அணியின் சார்பில் டான்ஸ் பெர்பாமன்ஸ் செய்ய வைத்தார்கள், அனால் இருவரும் தொடாமல் ஆட வேண்டும் என்று தான் என்று ஆண்கள் அணியினர் கட்டளையிட்டு உள்ளனர், ஆனால் அர்னவ் டான்ஸ் தொடங்கியது முதல் தர்ஷாவை தொட்டு தொட்டு தான் ஆடினார், ஆனால் அர்னவ் நெருக்கி வந்தாலும் தர்ஷா விலகி விலகி அர்னவ் தன்னை நெருக்க விடாமல் பார்த்து கொண்டார்.

இந்நிலையில் தர்ஷா கையை பிடித்து அர்னவ் இழுப்பது, போன்ற செயல்களால் ஒருகட்டத்தில் ஆர்னவ்க்கு ஒத்துழைக்க தொடங்கினர் தர்ஷா, அந்த வகையில் ஆரம்பத்தில் தொடாமல் ஆட தர்ஷா ட்ரை பண்ணாலும், அர்னவ் என்ன மேஜிக் செய்தாரோ தெரியவில்லை நீ என்னமோ பண்ணு என்று அர்னோவ்க்கு கம்பெனி கொடுக்க தொடங்கிவிட்டார். இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனா பின்பு சும்மா விடுவாரா அர்னவ்,

ஒரு கையால் தர்ஷா கையை பிடித்து மற்றொரு கையை தர்ஷா இடுப்பில் வைத்து அர்னவ் ஆடிய ரொமான்ஸ் டான்ஸ் அதற்கு சிரித்த முகத்துடன் நெருக்கமாக தர்ஷா கொடுத்த பெர்பாமன்ஸ் அடேடே.. இப்படி ஆடி கொண்டிருக்கும் பொழுது அர்னவ் கட்டியிருந்த வேட்டியை அவித்ததும், அடேய் என்னடா பண்ண போகிற என பார்ப்பவர்களுக்கு ஒரு பதற்றம். வெட்டியை அவிழ்த்து அந்த வேட்டியை வைத்து தர்ஷாவை உள்ளே இழுத்து இருவரும் வேட்டிக்குள் ஆடிய ஆட்டத்தை பார்த்து போதும்டா இதுக்கு மேல போகாதீங்க என்று சொல்லும் அளவுக்கு இருவரின் ரொமான்ஸ் ஆட்டம் எல்லை மீறி சென்றது.

அதுமட்டுமா தர்ஷா கன்னத்தை தடுவுவது என சினிமாவில் கூட இப்படி செய்யமாட்டார்களே என அர்னவ்வின் ரொமான்ஸ்ஸை பார்த்து அடே.. இது பிக் பாஸ் வீடா.? இல்லை வேறு எதுவுமா.? என்று தோன்றியது. இந்நிலையில் இவர்கள் பெர்பாமன்ஸ் பார்த்து ஆண்கள் அணியினர், தொடாமல் ஆட சொன்ன என்ன பன்றான் பார், இதில் பெர்பாம்ஸ் செய்வதர்க்கு முன்பு ப்ராக்டிஸ்ல வேற இருவரும் செய்தற்கு என ஆண்கள் அணியினர் பேசுகிறார்கள். இந்நிலையில் இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.