நடிகர் தனுஷ் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னனி நடிகராக இடம் பிடித்து, தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். ஒட்டு மொத்த சினிமா துறையை சேர்ந்தவர்களையும் எழும்பனுக்கு கிடைத்த வாழ்க்கையை பார், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்குப்பா என, பொறாமை படும் அளவுக்கு மிக பெரிய அந்தஸ்துக்கு சென்றார் தனுஷ்.
இந்நிலையில் கடந்த மாதம் சுமார் 18 வருட தங்களின் திருமண வாழ்க்கையை முடித்து கொண்டு இருவரும் பிரிவதாக அதிரடியாக அறிவித்தனர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர். இந்நிலையில் இவர்கள் பிரிவுக்கு காரணம் நடிகர் தனுஷ் தொடர்ந்து நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வந்தது தான் என்று கூறப்படும் நிலையில், நடிகைகள், தொகுப்பாளினி , திருமணம் முடிந்த நடிகைகள் என தனுஷ் வலையில் நடிகைகள் சிக்குவது குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது.
அதில் இசை அமைப்பாளர் அனிருத் உடன் தனுஷ் பழகிய பின்பு அவருடன் சேர்ந்து கொண்டு தான் இது போன்ற வித்தைகளை தனுஷ் கற்று கொண்டதாக கூறப்படும் நிலையில், சக நடிகைகளை தன் வசப்படுத்துவதற்கு முதலில் அவர் தேர்தெடுக்கும் முறை மது விருந்து என கூறபடுகிறது, இதில் பெண்களின் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பெண்களுக்கென சில வெளிநாட்டு உயர்ரக போதை தர கூடிய மதுவை தன்னுடன் வரும் சக நடிகைகள் அருந்த பழக்கப்படுத்தி விடுவாராம் தனுஷ்.
மேலும் ஆண்கள் தனிமையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வெளிநாடுகளில் சாக்கலேட் போன்ற ஒரு மாத்திரை இருக்கும், இது இந்தியாவில் எங்கும் கிடைக்காது என கூறப்படுகிறது, ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தால் இந்த மாத்திரை கிடைக்கும் என கூறபடுகிறது. இப்படி ஒரு மாதிரியை இருப்பது அனிருத் ஒரு முறை சிங்கப்பூர் சென்ற போது தெரியவந்துள்ளது, அதன் பவரை பற்றி தனுஷ் க்கு தெரிய படுத்த அவரும் அதை பயன்படுத்த தொடங்கியதாக கூறப்படுகிறது.
இப்படி சாக்லேட் போன்ற மாத்திரையை உட்கொண்டு மது போதையில் சக நடிகைகளிடம் நெருக்கமாக பழகி பின்பு, அடுத்த மது பார்ட்டி எப்போது என தனுஷை தொடர்புகொண்டு அவரிடம் கேட்கும் அளவுக்கு தனுஷ் வலையில் சிக்கி கொண்டு விடுவார்களாம் அவரிடம் நெருக்கமாக பழகிய நடிகைகள், மேலும் தனுஷ் உடன் நெருக்கமாக பழகிய நடிகைகள் அவரின் நட்புக்கு பின்பு பெரும்பாலும் மது அருந்தும் பழக்கத்தை வழக்கமாக கொண்டவர்களாக மாறி விடுவதாக கூறப்படுகிறது.
இப்படி தான், மது மற்றும் வெளிநாட்டு மாத்திரைகள் மூலம், சக நடிகைகள் முதல் தொகுப்பாளினி வரை தன் வலையில் விழவைத்து திருமணமான பல நடிகைகளுக்கு விவாகரத்து பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளார் தனுஷ் என்று கூறப்படும் நிலையில், இது போன்ற பல வித்தைகளை கற்று கொடுத்தது அவருடன் ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்து வந்த இசை அமைப்பாளர் அனிருத் தான் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.