எப்போது நயன்தாரா வாழ்க்கையில் விக்னேஷ் அவன் உள்ள வந்தாரோ அப்போது இருந்தே நயன்தாராவுக்கும் தனுசுக்கும் இடையிலான பிரச்சனை வெடிக்க ஆரம்பித்து விட்டது. இதற்கு காரணம் தன்னுடன் நெருங்கி பழகிய நயன்தாராவை விக்னேஷ் சிவன் தூக்கிக்கொண்டு சென்று விட்டாரே என்கின்ற தனுசுக்கு ஏற்பட்ட கோபம்தான் நயன்தாராவுக்கும் தனுசுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணம் எனக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஏற்கனவே நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதலிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத தனுஷ் , அவருடைய தயாரிப்பில் நானும் ரவுடிதான் படத்தில் இயக்குனராக விக்னேஷ் சிவன் அதில் நடித்த நடிகை நயன்தாரா இவர்கள் இருவரும் செய்த அட்ராசிட்டி மேலும் தனுஷ்க்கு இவர்கள் மீது மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக நயன்தாராவை பழி வாங்குவதற்காக சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தார் தனுஷ்.
அதற்காக கிடைத்த வாய்ப்பு சுமார் 18 கோடி ரூபாய்க்கு நெட்லிக்சில் நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோவை விற்பனை செய்ய, அதற்கு தனுஷ் போட்டு முட்டு கட்டை. நயன்தாரா இந்த வீடியோவை விற்பனை செய்யும் பொழுது இதில் சம்பந்தப்பட்ட கண்டன்ட்க்கு சொந்தமான ய தயாரிப்பாளர்களிடம் நான் காப்பிரைட்ஸ் கடிதம் வாங்கி வர நெட்லிக்ஸ் வலியுறுத்த மற்ற தயாரிப்பாளர்களாம் நயன்தாரா கேட்ட உடனே தாராளமாக கொடுத்து விட்டார்கள்.
ஆனால் தனுசுக்கும் நயன்தாராவிற்கும் ஏற்கனவே இருந்த பிரச்சனையின் காரணமாக நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளை பயன்படுத்துவதற்கு நேரடியாக தனுஷிடம் கேட்காமல் அவருடைய மேனேஜரிடம் இதற்கு நான் காப்பிரைட்ஸ் கடிதம் கேட்க, இது தனுஷ் கவனத்திற்கு செல்கிறது, தனுஷ் கொடுக்கக் கூடாது தெரிவித்து விட்டார். இந்த தகவலையும் தனுஷ் மேனஜர் நயன்தாராவுக்கு தெரியப்படுத்துகிறார்.
இதற்கு நயன்தாரா தனுசை நேரில் சந்திக்க தனுஷ் மேனேஜரிடம் போன் செய்து அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்கிறார். அதற்கு தனுஷ் எதற்காக நயன்தாரா என்னை பார்க்க வேண்டும் என்று கேட்க, அதற்கு தனுஷ் மேனஜர் நயன்தாரா தரப்பில் இருந்து திருமண வீடியோவில் நானும் ரவுடிதான் படத்தின் கிளிப்பிங் பயன்படுத்துவதற்கு குறித்து உங்களிடம் பேச வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் தனுஷ் தொடர்ந்து தட்டிக் கழித்து வரும்பொழுது, தொடர்ந்து நயன்தாரா போன் செய்து தனுஷை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று தனுஷ் மேனேஜரிடம் தெரிவித்து இருக்கிறார்கள். தொடர்ந்து தனுஷிடம் நேரம் கேட்டுக் கொண்டே நயன்தாரா இருக்க, ஒரு கட்டத்தில் சரி நயன்தாராவை வர சொல்லுங்க நேரில் சந்திக்கலாம் என்று அவருடைய மேனஜர் மூலம் தனுஷ் தெரிவிக்கிறார்.
தனுஷ் மேனேஜரும் நயன்தாராவிடம் இந்த விஷயத்தை தெரிவிக்க, அதற்கு நயன்தாரா நான் தனுசை தேடி வந்து அவருடைய அலுவலகத்தில் சந்திக்க மாட்டேன், தனுஷை வந்து என்னுடைய அலுவலகத்தில் சந்திக்க சொல்லுங்க என்று நயன்தாரா போனில் தனுஷ் மேனேஜரிடம் தெரிவிக்க. இதை மேனஜர் மூலம் தெரிந்து கொண்ட தனுஷ் செம்ம டென்ஷனில் நான் உதவி கேட்டு நயன்தாராவிடம் சொல்கிறேனா இல்ல நயன்தாரா உதவி கேட்டு என்னிடம் வருகிறாரா.?
நான் எதற்காக நயன்தாராவை சென்று நேரில் சந்திக்க வேண்டும். என தன்னுடைய மேனேஜரிடம் நயன்தாராவை செம்ம டோஸ் விட்டிருக்கிறார், மேலும் இந்த விஷயத்தை இத்துடன் முடித்து விடுங்கள் இனிமே நயன்தாரா குறித்து ஏதும் பேச வேண்டாம் என்று மேனேஜரிடம் தனுஷ் தெரிவித்திருக்கிறார், அந்த வகையில் ஒருவேளை தனுசை ஈகோ பார்க்காமல் நயன்தாரா சந்தித்திருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு தூரம் பெரிதாகி இருக்காது என்று கூறப்படுவது குறித்தும் இந்த விஷயத்தில் யார் மீது தவறு உள்ளது நயன்தாரா.? மீதா அல்லது தனுஷ் மீதா என்பதை பற்றி உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.