நானும் ரவுடிதான் படம் தொடங்கிய போது அந்த படத்தின் பட்ஜெட் அன்றைய தேதியில் 16 கோடி எனக் கூறப்படுகிறது. அதாவது அன்று இந்த படம் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் நயன்தாரா ஓரளவுக்கு மிகப்பெரிய நடிகையாக இருந்தாலும் கூட, இந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதி ஒரு ஆரம்ப கட்ட நடிகராகவும் குறிப்பாக விக்னேஷ் சிவன் ஒரே ஒரு படம் போடா போடி என்கின்ற படத்தை மட்டும் இயக்கி விட்டு ஒரு அறிமுக இயக்குனராகவே இருந்தார் விக்னேஷ் சிவன்.
இந்த நிலையில் அன்றைய காலகட்டத்தில் ஆறு கோடி ரூபா பட்ஜெட்டில் இந்த படத்தை எடுக்க தொடங்குகிறார் தயாரிப்பாளர் தனுஷ், இந்த நிலையில் நானும் ரவுடிதான் படம் படப்பிடிப்பு தொடங்கிய ஆரம்பத்திலேயே விக்னேஷ் சிவன்னுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் காதல் மலர்கிறது. காதல் மலர்ந்த மிகக் குறுகிய காலத்திலேயே விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி இருவரும் தங்களுடைய காதலை உறுதி செய்த பின்பு நானும் ரவுடிதான் படப்பிடிப்பு பல கட்டங்களில் தாமதமாக தொடங்கியது.
குறிப்பாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கேரவன் உள்ளே சென்றால் உள்ளே என்னதான் செய்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு படப்பிடிப்பு பலரும் வெளியே காத்திருக்க. இப்படி ஒரு நாளைக்கு அரை நாள் படப்பிடிப்பு நடத்துவது அரை நாள் நயன்தாராவும் விக்னேஷ் வேணும் கேரவன் உள்ளே சென்று லூட்டி அடிப்பது இப்படியுமாக விக்னேஷ் சிவனின் நயன்தாராவின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அதிகரித்து வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் தயாரிப்பாளரான தனுஷ் பலமுறை நயன்தாரா விக்னேஷ் இருவரிடமே சண்டை போட்டு இருக்கிறார். அதாவது சீக்கிரம் இந்த படத்தை முடியுங்கள் நாளுக்கு நாள் நீங்கள் இந்த படத்தை தாமதப்படுத்துவதால் படத்தின் பட்ஜெட் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் சண்டே போட்டு இருக்கிறார் தனுஷ். இப்படி விக்னேஷ் சிவன் நயன்தாராவின் அடித்த லூட்டியால் நானும் ரவுடிதான் படம் தாமதமானதின் விளைவு வெறும் ஆறு கோடியில் முடிக்க வேண்டிய பட்ஜெட் 16 கோடி வரை சென்றது.
ஆனால் 16 கோடி ரூபாய்க்கு இந்த படத்தை அன்றைக்கு விற்பனை செய்ய முடியாமல் தவித்த தனுஷ் வந்த விலைக்கு இந்த படத்தை கொடுத்து விடுவோம் என்கின்ற ஒரு முடிவுக்கு வருகிறார். அப்படி வந்த விலைக்கு நானும் ரவுடிதான் படத்தை தனுஷ் விற்பனை செய்ததின் விளைவில் 10 கோடி ரூபாய் அவருக்கு அன்று நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த படத்தை வாங்கியவர்கள் இந்த படம் நன்றாக ஓடியதால் மிகப் பெரிய லாபத்தை சம்பாதித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை நெட்ப்ளிக்சில் விற்பனை செய்து 18 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ள நிலையில், நானும் ரவுடிதான் படத்தின் அந்த கிளிப்பிங்கை நீங்கள் பயன்படுத்தினால் அன்று நான் உங்களால் நஷ்டம் அடைந்த 10 கோடி ரூபாயை நீங்கள் கொடுத்தால் தான் இந்த கிளிப்பிங்கை பயன்படுத்த முடியும் என்று தனுஷ் தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாததால் நயன்தாரா – தனுஷ் உச்சகட்டத்தை எட்டி தற்பொழுது அந்த கிளிப்பிங்கை பயன்படுத்தாமல் தனுஷ் மீது கோபமோ வன்மோவோ தெரியவில்லை நயன்தாரா தன்னுடைய அறிக்கையின் மூலம் தனுசை கிளி கிளி என்று கிழித்து விட்டார். ஆனால் நானும் ரவுடி தான் படப்பிடிப்பை விரைந்து முடிக்காமல், கேரவன் உள்ளே நயன்தாரா – விக்னேஷ் சிவன் முடிந்த லூட்டி தான் எல்லாம் பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நயன்தாரா தனுஷ் இருவரில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.