நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளியில் படிக்கும் பொழுதே ஆண்டினி என்பவருடன் ஆர்குட் என்கின்ற சமூக வலைதளம் மூலமாக பல நட்புடன் பழகி வந்துள்ளார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதை தொடர்ந்து, பள்ளியில் படிக்கும் போதே தன்னுடைய காதலனுடன் டேட்டிங் சென்றதாக கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் பள்ளி பருவத்திலே காதலில் மூழ்கிய கீர்த்தி சுரேஷ் காதல் ஒரு பக்கம் இருந்தாலும், படிப்பு முடிந்து கீர்த்தி சுரேஷ் சினிமா துறையிலும், அவருடைய காதலன் ஆண்டனி தொழில் ரீதியாக வெளிநாட்டிலும் பிஸியாக இருந்தாலும், தொடர்ந்து இருவரும் காதலித்து வந்தனர். 2016 ஆம் ஆண்டுக்கு பின்பு தான் இவர்களுடைய காதல் குடும்பத்திற்கு தெரிவித்து உறுதி செய்து இருக்கிறார்கள்.
2020 காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா துறை முதற்கொண்டுஅனைத்து தொழிலும் முடங்கிய காலகட்டத்தில் கீர்த்தி சுரேஷ் அவருடைய காதலன் ஆண்டனி உடன் ஒரே வீட்டில் லிவிங் டு அதர் வாழ்க்கையை அப்போது வாழ்ந்ததாக கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இப்படி உருகி உருகி கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனியும் காதலித்து வந்துள்ளார்கள்.
தங்களுடைய காதலை மிகவும் ரகசியமாக கீர்த்தி சுரேஷ் வைத்திருந்ததற்கு காரணம், கீர்த்தி சுரேஷ் ஒருவரை காதலிக்கிறார் என்று தெரிந்து விட்டால், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு அவர் மேல் இருக்கும் கிரஷ் போய்விடும் அதனால் சினிமா மார்க்கெட் சரிவை கூட சந்திக்க நேரிடும் என்பதற்காக பொத்தி பொத்தி தன்னுடைய காதலை ரகசியமாக வளர்த்து வந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ் ஹனிமூன் எங்கே செல்ல போகிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென்று தாலி தெரிய கவர்ச்சி உடையில் பாலிவுட்டில் அவர் நடித்த சினிமா பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ். திருமணம் முடிந்து கணவனுடன் அஜால் குஜாலா ஹனிமூன் போக வேண்டிய கீர்த்தி சுரேஷ், கவர்ச்சி உடையில் ஹிந்தி நடிகருடன் நெருக்கமாக இருந்து கீர்த்தி சுரேஷ் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
இந்நிலையில் திருமணம் முடிந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான முதல் படம் மிகப்பெரிய தோல்வி அடைந்து, அவருக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், இந்த சோகத்துடன் சோகமாக கணவருடன் ஹனிமூன் ட்ரிப்பை தொடங்கினார் கீர்த்தி சுரேஷ். தாய்லாந்தில் உள்ள ஃபூகெட் தீவில் தன்னுடைய ஹனிமூனை கீர்த்தி சுரேஷ் கொண்டாடி வரும் கீர்த்தி சுரேஷ்.
2025 புத்தாண்டையும் அதே தீவில் கொண்டாடி இருக்கிறார், தொடர்ந்து ஹனிமூனில் படகு சவாரி, பைக் ரைடு, பீச் இரவில் தூங்குவது முதற்கென்று தன்னுடைய சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் அப்டேட் செய்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்பொழுது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு ஹனிமூன் சென்ற இடத்தில் ஓய்வில் இருப்பதாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில் ஹேப்பியாக கணவனுடன் செம்ம ஜாலியாக இருக்கலாம் என்று அணிமூன் சென்ற கீர்த்தி சுரேஷ் க்கு அங்கே காய்ச்சல் காரணமாக மருத்துவம் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே நேரத்தில் மனைவியுடன் ஜாலியாக அஜால் குஜாலாக ஹனிமூன் கொண்டாடலாம் என்று சென்ற கீர்த்தி சுரேஷ் கணவனின் நிலைமையும் பரிதாபமாக இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த ஹனிமூன் மகிழ்ச்சியாக தொடங்கி இருந்தாலும், முழுமையாக இந்த ஹனிமூன் இருவரும் கொண்டாட முடியவில்லை என்கின்ற ஏமாற்றம் இவர்களுக்குள் அமைந்துள்ளது,இது எந்த கணவருக்கும் வரக்கூடாது என்று பலரும் பரிதாபமாக கருத்து தெரிவித்தவர்கள் பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.