பள்ளியில் படிக்கும் போதே டேட்டிங் போன கீர்த்தி சுரேஷ் … தாலி கட்டுவதற்கு முன்பு லிவிங் டுகெதர்…

0
Follow on Google News

நடிகை கீர்த்தி சுரேஷ் அவருடைய நீண்ட நாள் காதலன் ஆண்டனியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். தமிழில் ஒரு சில படங்கள் தவிர்த்து மிக பெரிய அளவில் கீர்த்தி சுரேஷ் படம் சரி வர போகவில்லை என்றாலும் கூட, கீர்த்தி சுரேஷ் சினிமா கேரியரில் மிக பெரிய சப்போர்ட்டாக இருந்து வருகின்றவர் நடிகர் விஜய் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

கீர்த்தி சுரேஷ் சினிமா வாய்ப்பு குறைந்து போது, விஜய் தன்னுடையா மேனஜர் ஜெகதீஸ் தயாரிப்பில் ஹீரோயின் சப்ஜெட் படமாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார் விஜய், அதே போன்று தன்னுடைய சிபாரிசில் இயக்குனர் அட்லீயிடம் தெரிவித்து இந்தி சினிமாவில் கீர்த்தி சசுரேஷுக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்ததார் நடிகர் விஜய், அந்த வகையில் அட்லீ தயாரிப்பில் இந்தியில் பேபி ஜான் படத்தில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.

அந்த அளவுக்கு கீர்த்தி சுரேஷ் மீது அக்கரை கொண்ட நடிகர் விஜய்க்கு திருமணத்திற்கு முன்பே தன்னுடைய காதலன் ஆண்டனியை அறிமுகம் செய்து வைத்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திருமணத்திற்கு முன்பு யாருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்தார், மற்றும் பள்ளியில் படிக்கும் போதே டேட்டிங் போன நிகழ்வு என அனைத்தையும் ஓபனாக பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் பேசிய கீர்த்தி சுரேஷ், தன்னுடைய கணவர் ஆண்டனி தட்டில் என்னிடம் காதல் புரொபோஸ் செய்து 15 ஆண்டுகள் ஆகியுள்ளது என தெரிவித்த கீர்த்தி சுரேஷ் . சமூக வலைத்தளமான ஆர்குட் மூலம் ஆண்டனி உடன் பழக்கம் ஏற்பட்டது என்றும், அவருடன் முதலில் பேசியது தொடங்கியது நான் தான் தான் என தெரிவித்த கீர்த்தி சுரேஷ், ரெஸ்ட்ராண்ட் ஒன்றில் இருவரும் முதல் முறையாக சந்திப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் நன்கு மாதத்துக்கு சாட்டிங் செய்தோம் என தெரிவித்த் கீர்த்தி சுரேஷ்.

மேலும், குடும்பத்துடன் தான் இருந்ததால் காதலனை தன்னால் பார்க்க முடியது என்றும். ஆண்டனி 2010இல் என்னிடம் புரொபோஸ் செய்தார். 2016க்கு பிறகு எங்களது உறவு தீவிரம் அடைந்த அந்த காலகட்டத்தில் எனக்கு ஒரு மோதிரம் அணிவித்தார். அதை திருமணம் வரை நான் கழட்டியதே கிடையாது. நான் நடித்த படங்களில் கூட நீங்கள் அதை பார்க்கலாம் என தெரிவித்த கீர்த்தி சுரேஷ்.

மேலும், தொடர்ந்து பேசிய கீர்த்தி சுரேஷ் திருமணம் என்கிற கனவு நனவாகிய அந்த தருணம், மனம் நிறைவாக இருந்ததோடு, உணர்வுபூர்வமாக இருந்தேன் என்தெரிவித்தவர், ப்ளஸ் 2 படிக்கும்போது இருவரும் டேட்டிங் செய்ய தொடங்கியதாக தெரிவித்தவர், தன்னை விட 7 வயது மூத்தவரான காதலன் ஆண்டனி கத்தாரில் வேலை செய்து கொண்டிருந்தாலும் எங்களுடைய ரிலேஷன்ஷிப் ஆறு ஆண்டுகள் வரை நீடித்தது என தெரிவித்த கீர்த்தி சுரேஷ்.

மேலும் கொரோனா காலகட்டத்தில் காதலன் ஆண்டனி உடன் லிவிங் டூ கொதரில் இருந்ததாக ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ். காதலன் ஆண்டனி தன்னுடைய எனது கேரியருக்கு மிகவும் ஆதரவாக இருந்த தாகவும், அந்த வகையில் அவர் யாராவது அதிர்ஷ்டசாலி என்று சொல்வதை காட்டிலும், நான் தான் அவரை மணமுடித்தில் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என கீர்த்தி சுரேஷ் பேசியது குறிப்பிடத்தக்கது.