நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதாக சமீப கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில வருடங்களாகவே விஜய் மற்றும் சங்கீதா எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக கலந்து கொள்வதில்லை இந்த நிலையில்
நடிகர் விஜய் சென்னையில் தனியாகவும் அவருடைய மனைவியின் கட்டுப்பாட்டில் இரண்டு குழந்தைகளும் லண்டனில் இருந்து வருவதாக கூறப்படுகிறது மேலும் விஜய் மகன் சஞ்சைக்கும் விஜய்க்கும் சுமுகமான முடிவு இல்லை என்றும் இருவரும் பேசிக் கொள்வதே இல்லை என்றும் கூறப்படுகிறது சஞ்சய் சினிமா தொடர்பாக வெளிநாட்டில் படித்து முடித்த நிலையில் தன்னுடைய தாயின் முழு ஒத்துழைப்போடு
சினிமாவில் இயக்குனராக அறிமுகம் இருக்கிறார் சங்கீதாவின் உறவினரான லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் சஞ்சய் முதல் படத்தை இயக்க இருக்கிறார் அந்த படத்தில் சந்தி நடிக்கிறார் தமன் இசையமைக்கிறார் இந்த படம் கிட்டத்தட்ட உறுதியான நிலையில் தற்போது சஞ்சயின் சினிமா கேரியருக்கு அஜித்திடம் அஜித்தின் உதவியை நாடி இருக்கிறார் சங்கீதா என்கின்ற ஒரு தகவல் வெளியாகி
இருக்கிறது அதாவது தற்பொழுது சங்கீதாவின் உறவினரான லைக்கா நிறுவனத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித் அதேபோன்று இதனைத் தொடர்ந்து மீண்டும் லைக்கா தயாரிப்பில் சஞ்சய் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ஒரு படத்தை ஒரு படம் உருவானால் தன்னுடைய மகன் சஞ்சயன் சினிமா தெரிய பெரிய உதவியாக இருக்கும் என்று சங்கீதா விரும்பியுள்ளார் அதே நேரத்தில்
விஜய் மகன் சஞ்சையும் தன்னுடைய தாயிடம் நடிகர் அஜித்துக்காக ஒரு ஸ்டோரி என்னிடம் உள்ளது அவரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை எனக்கு நீங்கள் தான் பெற்று தர வேண்டும் என்று தன்னுடைய தாயிடமும் கேட்டிருக்கிறார் சஞ்சய் இந்த நிலையில் லைக்கா நிறுவனத்திடம் சங்கீதா பேசி மகன் சஞ்சய் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒரு ப்ராஜெக்ட்டை நீங்கள் தான் தயாரிக்க வேண்டும் அதற்கான
ஏற்பாடுகளை என்று பேசுகிறார் அதற்கு லைக்கா நிறுவனம் அஜித் சார் கால் சீட் கொடுத்தால் எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள் இதன் அடிப்படையில் நடிகர் விஜய் மனைவி சங்கீதாவும் அஜித் மனைவி ஷாலினியும் நெருங்கிய தோழி என்று கூறப்படும் நிலையில் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது
அந்த வகையில் மகன் சஞ்சய் இயக்கத்தில் அஜித் நடிக்க வேண்டும் என்கின்ற விருப்பத்தையும் சங்கீதா ஷாலினிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது இந்த தகவல் அஜித்தின் கவனத்திற்கும் எடுத்துச் சென்றிருக்கிறார் ஷாலினி உடனே சஞ்சையை தன்னுடைய மேனேஜர் சுரேஷ் சந்திராவை சந்திக்க சொல்லியிருக்கிறார் அஜித் என்று கூறப்படுகிறது இதனை தொடர்ந்து இதற்கு முன்பு சுரேஷ் சந்திராவை விஜய்
மகன் சஞ்சய் சந்தித்து அஜித்திற்கான கதையை தெரிவித்ததாகவும் மேலும் புதிய படம் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த ப்ராஜெக்ட் இன்னும் அஜித் உறுதி செய்யாத வகையில் நடிகை ஷாலினியை அடுத்தடுத்து சந்தித்து எப்படியாவது தன்னுடைய மகன் சஞ்சய் இயக்கத்தில் அஜித் நடிக்க கால்ஷீட் வாங்கி விட வேண்டும் என்று கடுமையாக சங்கீதா முயற்சித்து
வருவதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று விஜய்க்கு சக போட்டியாளராக இருக்கும் அஜித்திடம் தன்னுடைய மகனின் சினிமா கெரியருக்காக விஜய் மனைவி கையேந்தி வாய்ப்பு கேட்கும் சம்பவம் விஜய்க்கு மிகப்பெரிய தலைகுனிவு தான் என்கின்றது சினிமா வட்டாரங்கள் அதே நேரத்தில் விஜய்க்கும் அவர் மனைவியை சங்கீதாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விஜய் பெரிதாக குடும்பத்தைகண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது அதே நேரத்தில் மகன் எனக்கும் விஜய்க்கும் சுமுகமான உறவு இல்லை என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் விஜயின் குடும்ப பஞ்சாயத்து வீதிக்கு வந்து விட்டது என்கிறது சினிமா வட்டாரங்கள்