கீர்த்தி சுரேஷ் கேரியரில் விளையாடிய விஜய்… திருமணம் முடிந்த சில நாட்களில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரட்சனை..

0
Follow on Google News

நடிகை கீர்த்தி சுரேஷ் அவருடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனியை சமீபத்தில் மிக முக்கியமான நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து, கோவாவில் ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார் கீர்த்தி சுரேஷ். திடீரென கீர்த்தி சுரேஷ் திருமணம் நடந்ததில், விஜய் மிகப்பெரிய பிரச்சனையிலிருந்து வெளியாகி நிம்மதி பெருமூச்சு விட்டார் என்று சொல்ல வேண்டும்.

காரணம் கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரையும் இணைத்து வைத்து கிசுகிசுக்கள் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜயின் நண்பர் சஞ்சய் வீட்டு மாடியில் விஜய் கீர்த்தி சுரேஷை குடியமர்த்தி உள்ளார் என்றும், கீர்த்தி சுரேஷ் கார் விஜய் நண்பர் வீட்டில் நிற்பதை வீடியோவாக சில ஊடகங்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவர், அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் டாப் நடிகையாக கொண்டு வருவதற்காக விஜயின் சிபாரிசில் அட்லி தயாரிப்பில் சமீபத்தில் பேபி ஜான் என்கின்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் நீண்ட நாள் காதலனான ஆண்டனியை விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.

அப்படி இருக்கும் இந்த சூழலில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொண்டால் தன்னுடைய சினிமா கேரியர் பாதிக்கும் என்பதால், திருமணத்தை காலம் தாழ்த்திக் கொண்டே சென்று கொண்டிருக்கையில், விஜய் கீர்த்தி சுரேஷின் ஒரு அட்வைஸை தெரிவித்து இருக்கிறார் விஜய். அதாவது பாலிவுட் சினிமாவில் திருமணம் ஆன பின்பும், நடிகைகள் மிகப்பெரிய உச்சத்தில் இருந்ததற்கு உதாரணமாக, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகைகளை சுட்டிக்காட்டிய விஜய்.

இவர்கள் திருமணம் செய்து கொண்ட பின்பும் இன்றும் மிகப்பெரிய டாப் நடிகையாக இருக்கிறார். குறிப்பாக இந்தி சினிமாவில் திருமணம் என்பது ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படாது, அந்த வகையில் உன்னுடைய காதலனை நீ திருமணம் செய்து கொள், அதன் பின்பு வெளியாகும் பேபி ஜான் படம் உன்னை மிகப்பெரிய அளவில் எடுத்துச் சென்று, ஹிந்தியில் ஒரு டாப் நடிகையாக நீ வலம் வருவாய் என்று விஜய் அட்வைஸை ஏற்றுக்கொண்டு படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டார் கீர்த்தி சுரேஷ்.

திருமணத்திற்கு பின்பு கீர்த்தி சுரேஷ் மஞ்சள் தாலியுடன் அந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கவர்ச்சி உடையில் கலந்து கொண்டவர், அந்த படத்தின் கதாநாயகன் உடன் பொது இடங்களில் மிக நெருக்கமாக காட்சியளித்தார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த பேபி ஜான் படம் பெரிய தோல்வியை அடைந்து, கீர்த்தி சுரேஷ் ஹிந்தி சினிமாவுக்கு ராசி இல்லாத நடிகை என்கின்ற முத்திரையுடன், இந்தி சினிமாவில் ஒரே படத்தில் துடைத்து எறியப்பட்டு விட்டார் கீர்த்தி சுரேஷ்.

இது மட்டும் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் வைத்து படம் எடுத்து அட்லிக்கு மிகப்பெரிய நஷ்டம், மேலும் சமீபத்தில் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன்காக கவர்ச்சி உடையில் அந்த படத்தின் ஹீரோவுடன் மிக நெருக்கமாக கீர்த்தி சுரேஷ் வளம் வந்தது, கீர்த்தி சுரேஷ் புதிதாக திருமணம் செய்து கொண்டுள்ள கணவன் குடும்பத்திலும் புகழ்ச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கீர்த்தி சுரேஷுக்கும் கணவர் குடும்பத்திற்கும் கீர்த்தி சுரேஷுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி விஜய் அட்வைஸை கேட்டு சினிமா வாழ்க்கையையும் இழந்து, குடும்பத்திலும் பிரச்சனையை ஒரு பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் சந்தித்து வந்தாலும், கீர்த்தி சுரேஷ் திருமணம் முடிந்த பின்பு அப்பாடா இதுவரை நம்மை பற்றிய கிசு கிசு பிரச்சனையில் இருந்து வெளியே வந்து விட்டோம் என நிம்மதி பெரு மூச்சு விட்டு கொண்டிருக்கிறார் விஜய் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here