வெளியான விஜய் – திரிஷாவின் ரகசிய வீடியோ… ஒரே அஜால் குஜால்… சிக்கியது எப்படி.?

0
Follow on Google News

நடிகர் விஜய் உடன் இணைந்து வைத்து அதிகளவில் கிசு கிசுக்கப்பட்டவர் நடிகை திரிஷா. கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, என தொடர்ந்து ஜோடி போட்டு நடித்த விஜய் திரிஷா இருவரும் படப்பிடிப்பின் போது ஒரே கேரவனுக்குள் செல்வது, பின்பு நீண்ட நேரம் கழித்து இருவரும் ஜோடியாக வருவது என அப்போதே கிசு கிசுக்கள் வெளியானது, பின்பு திரிஷா உடன் விஜய் நெருக்கமாக இருந்த விவகாரம் மனைவி சங்கீதாவுக்கு தெரியவந்ததை தொடர்ந்து திரிஷா உடன் நடிக்க கூடாது என சங்கீதா கண்டிஷன் போட்டதாகவும் இதன் பின்பு திரிஷாஉடன் விஜய் ஜோடியாக நடிக்கவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்பு மீண்டும் விஜய் – திரிஷா லீயோ படத்தில் ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி மீண்டும் சேர்ந்த பின்பு விஜயை அவருடைய மனைவி சங்கீதா உடன் ஜோடியாக பார்க்கவே முடியவில்லை. இப்படி விஜய் – திரிஷா குறித்து பல தகவல் வெளியாகி கொண்டிருக்கையில் நடிகை த்ரிஷா ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும் விமர்சனங்களுக்கு எண்ணெய் ஊற்றும் விதமாக… மாடர்ன் உடையில் விஜய் உடன் அவுட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரித்து இருந்தார்.

சிலர் அது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட படம் என்றும் சிலர் வெளிநாட்டு சுற்றுலாவின் போது எடுக்கப்பட்ட படம் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். இன்னும் சிலரோ, விஜய் சமீபத்தில் ஆரியபுரத்தில் ரூ.20 கோடிக்கு ஒரு அலுவலகத்தை வாங்கி உள்ளதாகவும், த்ரிஷாவும் அதே அப்பார்ட்மெண்ட்டில் ரூ.17 கோடிக்கு ஒரு வீட்டை வாங்கி உள்ளதாகவும், விஜய்யும் த்ரிஷாவும் அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் லிஃப்டில் தான் அந்த போட்டோ எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்து வந்தனர்.

மேலும் அடுத்து 2வது ஆக அடுத்த சில நாட்களில் ஒரு புகைப்படமே வைரலாகி வந்தது. ஒரு அறையில் ஒரே மெத்தையில் ராதிகா, த்ரிஷா, சங்கீதா, ராஷ்மிகா மந்தனா ஆகிய 4 பேரும் இருக்கின்றனர். அடுத்த போட்டோவில் அதே அட்மாஸ்பியரில் ராதிகாவும் விஜய்யும் இருக்கின்றனர். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், இது வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என பதிவிட்டு வந்தனர்.

மேலும் வாரிசு படத்தின் ஷூட்டிங்கிற்கு த்ரிஷாவும் சென்றிருந்தாரா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆம் எனில் த்ரிஷா ஏன் வாரிசு படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டும்?. மேலும் நடிகை ராதிகா எடுத்த அந்த இரண்டு புகைப்படமும் ஒரே அறையில் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கிறது, அப்படியானால் விஜய் இருக்கும் அந்த ரூமில் தான் திரிஷாவும் இருந்தாரா.? என்கிற பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

இந்நிலையில் இதற்கெல்லாம் அடுத்தபடியாக உச்சகட்டமாக, திரிஷா – விஜய் இருக்கும் வீடியோவே வெளியாகி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் விஜய் – திரிஷா இருவரும் தனி விமானத்தில் கோவா பறந்துள்ளார்கள், அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது, நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் சென்றுள்ள நிலையில் தனி விமனத்தில் ஜோடியாக த்ரிஷாவை அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் இவர்கள் ஜோடியாக ரகசியமாக தனி விமானத்தில் அஜால் குஜாலா சென்றாலும் அது எப்படியோ வீடியோவாக வெளிவந்துள்ளது. இந்நிலையில் விஜய் – திரிஷா இருவரும் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனிதனியாக சென்று இருக்கலாம், எதற்காக ஜோடியாக தனி விமானத்தில் செல்ல வேண்டும் என பலரும் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில் இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here