அக்கறையுடன் திரிஷாவை கவனிக்கும் விஜய்… ஆனால் பெற்றோரை கண்டுகொள்வதில்லை..

0
Follow on Google News

நடிகர் விஜய் சமீபகாலமாக அவருடைய மனைவி சங்கீதாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், நடிகை திரிஷாவுக்கு விஜய் கொடுக்கும் முக்கியத்துவம் கூட அவரை பெத்து வளர்ந்த தாய் தந்தைக்கு கொடுப்பதில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக விஜய் சமீப காலமாக அவருடைய பெற்றோரிடம் விஜய் நடந்து கொள்வதும் பாசத்துக்கு விஜய் பெற்றோர் ஏங்கி நிற்பதும் பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு விஜய் தந்தை SA சந்திரசேகர் 81 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. அதில் SA சந்திரசேகர் அவருடைய மனைவி இருவரும் மட்டும் கோவில் ஒன்றில் மாலையும் கழுத்துமாக தனியாக கொண்டாடியது, பார்ப்பவர்களை கண் கலங்க வைத்து, SA சந்திரசேகர் – சோபா இருவருக்கும் ஒரே மகன் விஜய் மட்டுமே, அப்படி இருக்கும் பொழுது விஜய்க்கு ஆயிரம் வேலை இருந்தாலும் கூட,

தன்னுடைய தந்தை பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்தி இருந்திருக்கலாம், ஆனால் தங்களுக்கு யாருமே இல்லாதது போன்டர் விஜய்யின் தந்தை SA சந்திரசேகர் – சோபா இருவரும் கோவிலில் மாலையும் கழுத்துமாக தனியாக கொண்டாடியது, பார்ப்பவர்கள் பரிதாபம் அடைய செய்தது. இப்படி தொடர்ந்து தன்னை பெற்று, வளர்த்து ஏணியாக இருந்து மிக பெரிய உயரத்திற்கு ஏற்றி விட்ட தாய் தந்தையிடம் முரண்பாடுடன் இருந்து வரும் விஜய்.

அவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் முன் வரிசையில் அமர்ந்து இருந்த முக்கியஸ்த்தர்கள் அனைவர்க்கும் வணக்கம் வைத்துக்கொண்டே வருகிறார் விஜய், அவர்கள் அனைவரும் எழுந்த நின்று விஜய்க்கு வணக்கம் வைக்கிறார்கள், அவர்களுடன் பத்தோடு பதினொன்றாக விஜய் தாய் விஜய்யை பார்த்து வணக்கம் வைக்கிறார்,

ஆனால் விஜய் தன்னுடைய தாயையும் பத்தோடு பதினொன்றாக கூட்டத்தோடு கூட்டமாக வணக்கம் வைத்து விட்டு கடந்து செல்கிறார். ஆனால் விஜய் தன் அருகில் வரும் பொழுது, தன்னுடைய மகன் தன்னிடம் ஒரு வார்த்தை பேசுவாரா என்கிற ஏக்கம் தாய் சோபா கண்ணில் தெரிகிறது, ஆனால் மகன் தன்னை கூட்டத்தில் ஒருவர் போன்று வணக்கம் வைத்து கடந்து செல்லும் போது அந்த தாய் முகம் வாடியதை பார்ப்பவர்கள் கண் கலங்க வைத்து விட்டது இந்த சம்பவம்.

இப்படி தொடர்ந்து தன்னுடைய தந்தை பிறந்தநாள் விழாவில் பங்கேற்காத விஜய், திரிஷா உடன் நைஜரிய நாட்டில் சுற்றுலா செல்வதற்கு மட்டும் நேரம் இருக்கிறது, அதுமட்டுமில்லாமல், கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்து கொள்ள திரிஷா உடன் ஜோடியாக தனி விமானத்தில் விஜய் செல்ல மட்டும் நேரம் இருக்கிறது ஆனால், அவருடைய தந்தை பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்தி ஆசீர்வாதம் வாங்க விஜய்க்கு நேரம் இருக்காது.

மேலும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கூட்டத்தோடு கூட்டமாக தன்னுடைய தாய் சோபாவுக்கு வணக்கம் வைத்து கடந்து சென்ற விஜய், அடுத்து பல நிகழ்ச்சியில் திரிஷா உடன் ஜோடியாக பக்கத்தில் அமர்ந்து கலந்து கொண்ட சம்பவமும் உண்டு அந்த வகையில் நடிகர் விஜய் அவருடன் நடிக்கும் சக நடிகையான திரிஷாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவருக்காக நேரம் செலவு செய்து பார்த்து பார்த்து செய்யும் விஜய். பெத்த தாய் தந்தைக்கு கூட கொடுக்க வில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here