விஜய் – சங்கீதா இடையே நடந்த டீலிங்… திரிஷா – விஜய் விஷயம் மனைவி சங்கீதாவுக்கு தெரிந்து தான் நடக்கிறதா?

0
Follow on Google News

நடிகர் விஜய் புதிதாக கட்சி அறிவித்ததில் இருந்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய் மது அருந்துவார் என்கின்ற ஒரு பக்கம் சர்ச்சை வெடித்துக் கொண்டிருக்க, மறுப்பக்கம் நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்த கிசுகிசு செய்திகளும் மிகப்பெரிய அளவில் அனல் பறந்து வருகிறது.

அந்த வகையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் விஜய் குறித்து அளித்த பேட்டியில் விஜய் மது அருந்துவாரா என்கின்ற கேள்விக்கு, அவர் பேசுகையில், நடிகர் விஜய் தண்ணி அடிப்பாரா என்பது பற்றி தான் கேள்விப்பட்டதாகவும், மிகவும் விலை உயர்ந்த மதுவை விஜய் அருந்துவார் என்றும், அந்த மது அருந்தினால் வாசனையே வெளியில் தெரியாது என்றும் தெரிவித்த அந்த சினிமா துறையைச் சார்ந்த பிரபல பத்திரிகையாளர்.

சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மூன்றாவது தளத்தில் விஜய் மட்டும் தனியாக அமர்ந்து மது அருந்துவார் என்றும், அருகில் யாருமே இருக்க மாட்டார்கள் என தெரிவித்த அந்த பிரபல பத்திரிக்கையாளர். மது அருந்திவிட்டு அவரே கீழே இறங்கி வந்து விடுவார் என்றும் தெரிவித்தார். இது குறித்து அந்த பகுதியில் உள்ள சில நபர்களும் தன்னிடம் தெரிவித்ததாகவும், மேலும் சில பத்திரிகையாளர்களும் இந்த தகவலை தன்னிடம் பகிர்ந்ததாகவும் தெரிவித்த அந்த பிரபல பத்திரிக்கையாளர்.

மேலும் நடிகை திரிஷா விஜய் குறித்த கிசுகிசு பற்றிய தகவல் விஜய் மனைவி சங்கீதாவுக்குமே தெரியும் என தெரிவித்த அந்த பத்திரிக்கையாளர், தெரிந்தும் ஏன் கண்டும் காணமல் இருக்கிறார் என்பதற்கும் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் ஆரம்பத்தில் கில்லி படத்தில் தொடங்கி விஜய் மற்றும் திரிஷா இருவருக்கும் இடையில் ஒரு கிசுகிசு இருந்து வந்ததாகவும், மேலும் இவர்கள் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அப்போது நல்ல ஒர்க் அவுட் ஆனது என்று பரபரப்பாக பேசப்பட்டது.

இடையில் திரிஷா விஜய் இருவரும் சில காலம் சற்று விலகி இருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் மலரும் நினைவுகள் போன்று லியோ படத்தில் இருவரும் நடித்த இருவருக்குள் ஒரு நெருக்கம் இருந்தாலும், இது குறித்து ஏன் விஜய் மனைவி சங்கீதா கண்டும் காணாமல் இருக்கிறார் என்பது குறித்து பேசிய அந்த பிரபல பத்திரிக்கையாளர்.

அதாவது இது தொடர்பாக நடிகர் விஜய்யுடன் கராராக நடந்த சண்டையிட்டால் அது சங்கீதாவுக்கு எந்த விதத்திலும் பயனை தராது என்பதை நன்கு உணர்ந்த சங்கீதா, இன்று விஜய் ஒரு படத்திற்கு 100 கோடி 200 கோடி என சம்பளம் வாங்கினாலும், அந்த பணத்தை அப்படியே கொண்டு மனைவியிடம் ஒப்படைத்து விடுகிறார். அந்த பணத்தில் லண்டனில் சொத்துக்களை வாங்கி குவித்து வைத்துள்ளார் சங்கீதா.

மேலும் பாண்டிச்சேரி போன்ற பல இடங்களில் அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ள விஜய், அந்த சொத்துக்கள் அனைத்தும் மனைவியிடம் தான் உள்ளது. அந்த வகையில் விஜய் சம்பாரிக்கும் பணம் மனைவிக்கு சென்று விடுவதால், விஜய் – திரிஷா விவகாரம் மனைவி சங்கீதாவுக்கு தெரிந்தாலும் கூட கண்டு காணாமல் இருந்து விடுகிறார் என அந்த பிரபல பத்திரிகையாளர் பேசிய வீடியோ வைரலாகி வருவதை தொடர்ந்து, இந்த டீலிங் நல்ல இருக்கே என பலரும் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here