சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்த நடிகர் சூர்யா… டுவிட்டரில் குவியும் பாராட்டு…

0
Follow on Google News

நடிகர் சூர்யா நேற்று முன்தினம் உலக சிறுநீரக தினத்தன்று சிறுநீரக நோய் பற்றினார். வருடா வருடம் மார்ச் 11ம் தேதி உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படு வருகிறது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருவார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இந்த தினத்தில் சிறுநீரக நோய் நோயிலிருந்து சிறுநீரகத்தை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சிறுநீரகங்களுக்கு நம் உடலில் உள்ள ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்களை பிரித்தெடுக்கும் வேலைகளை செய்கின்றன. ஒரு நாளுக்கு சுமார் 400 முறைக்கும் மேல் உடம்பில் உள்ள அசுத்தங்களை பிரித்தெடுக்கும் வேலையை சிறுநீரகங்கள் செய்து வருகிறது.முக்கிய வேலையை செய்யும் சிறுநீரகங்கள் அதிக ரத்த அழுத்தத்தினால் மற்றும் சர்க்கரை வியாதி உள்ளிட்ட காரணங்களால் சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படுகிறது.

நடிகர் சூர்யா நேற்று முன்தினம் உலக சிறுநீரக தினத்தன்று தனது சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் TANKERindiaவுடன் இணைந்து சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதாக ஒரு பதிவை பதிவு செய்து உள்ளார். சிறுநீரக தினத்தன்று சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களும் உதவ முடிவு செய்த நடிகர் சூர்யா விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். சமூக வலைத்தளங்களில் நடிகர் சூர்யாவை அனைவரும் பார்ட்டி வருகின்றனர்.