திட்டமிட்டு அவமானப்படுத்திய சிவகார்த்திகேயன்… வெட்கி தலைகுனிந்து வெளியேறிய சூர்யா..

0
Follow on Google News

இயக்குனர் பாலாவின் 25 வருட சினிமா கொண்டாட்ட நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் ப்ரோமோஷன் ஆகவும் அமைந்த இந்த நிகழ்ச்சியில், சூர்யா சிவகார்த்திகேயன் இருவருமே கலந்து கொண்டனர். சமீபத்தில் சிவா கார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து சிவகார்த்திகேயன் அடுத்த ஸ்டெப்புக்கு சென்றுள்ளார்.

ஆனால் கங்குவார் படத்தின் படுதோல்வியால் சூர்யா மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறார். அந்த வகையில் ஒரு காலத்தில் சூர்யாவிடம் தொகுப்பாளராக பேட்டி எடுத்த சிவகார்த்திகேயன் இன்று சினிமாவில் சூர்யாவை பின்னுக்குத் தள்ளி மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ள இந்த நிலையில், சூர்யாவும் சிவகார்த்திகேயன் இருவரும் பாலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் இருவரும் இணைந்து இருந்த மாதிரியாவோ, நேர் எதிரே சந்தித்த மாதிரியாக எந்த ஒரு புகைப்படமும் வெளியாகவில்லை.

ஆனால் சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, சூர்யா கீழே இருந்து கைதட்டுவது போன்ற வீடியோ வெளியானது. ஆனால் மேடையில் தனக்கு எதிரே சூர்யா அமர்ந்திருந்தாலும் சிவகார்த்திகேயன் சூர்யா குறித்து எதுவுமே பேசவில்லை, இந்த நிலையில் அதே நிகழ்வில் சூர்யாவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் நடந்த ஒரு சம்பவம் தற்பொழுது வெளியாகி உள்ளது.

அதாவது அந்த நிகழ்வுக்கு சூர்யா வருவதற்கு முன்பே ஒரு கண்டிஷன் போட்டு இருக்கிறார். என்னை ஏழு முப்பதுகுள் இங்கிருந்து அனுப்பிவிட வேண்டும். எனக்கு 9 மணிக்கு விமானம், அங்கிருந்து நான் கோவை க்கு செல்ல வேண்டும் என்று நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே சூர்யா கண்டிசன் போட்டதை தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியில் முதல் நாளாக சூர்யாவை பேச வைத்திருக்கிறார்கள்.

சூர்யா பேசி முடித்து அந்த அரங்கத்தின் ஒரு கேட் வழியாக வெளியே செல்கிறார். ஆனால் மற்றொரு கேட் வழியாக சூர்யா வெளியேற்றிய சில நிமிடங்களிலே சிவகார்த்திகேயன் என்ட்ரி கொடுக்கிறார். அந்த வகையில் சசிவகார்த்திகேயன் சூர்யா அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் வரை காத்திருந்து சூர்யா வெளியேறிய பின்பு அந்த நிகழ்ச்சிக்குள்ளே என்ட்ரி கொடுத்துள்ளார் என்கின்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் சூர்யாவை திட்டமிட்டு சிவகார்த்திகேயன் அவமதித்ததாகவும் கூறப்படும் நிலையில், ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கும் சூர்யா குடும்ப உறவினர் ஞானவேல் ராஜாவிற்கும் பிரச்சனை இருந்த அந்த நிலையில், தற்போது சூர்யா வெளியேறிய பின்பு சிவகார்த்திகேயன் என்ட்ரி கொடுத்ததாகவும் ஆனால் சிவகார்த்திகேயன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சூர்யா கீழே அமர்ந்து கை தட்டுவது எல்லாம் எடிட் செய்த வீடியோ என்று தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here