தனுஷ் தன் வலையில் நடிகைகளை எப்படி சிக்க வைப்பர் தெரியுமா.? அவருடை வித்தைகள் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்குவதில் கமல்ஹாசனுக்கு சற்றும் குறைந்தவர் இல்லை தனுஷ் என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு தன்னுடன் நடிக்கும் நடிகைகளிடம் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கி வருகின்றவர் நடிகர் தனுஷ். பல வருடமாக பல நடிகைகளிடம் தொடர்ந்து தனுஷ் கிசு கிசுவில் சிக்கி வந்தாலும், அவரது குடும்பத்தில் மனைவி ஐஸ்வர்யா உடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட உடனே சரி செய்யப்பட்டு இருவரும் வாழ்க்கையும் சுமூகமாக சென்றது.

இந்நிலையில் தனுஷ் சேட்டைகள் மனைவிக்கும் தெரிந்தாலும் அவர் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வதால் தான், கணவன் மனைவி இருவருக்கும் பெருசா எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற மனைவி சினிமா துறையை சேர்ந்த அனைவரும் கிடைத்தால் பலருக்கு விவாகரத்து நடந்திருக்காது. அந்த வகையில் தனுஷ் அதிர்ஷ்டாசாலி என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் இருவரும் பிரவதாக அறிவித்து பலருக்கு அதிர்ச்சியளித்தனர்.

இந்நிலையில் பல நடிகைகள் வாழ்க்கையில் விளையாடிய தனுஷ் தனக்கு பிடித்த நடிகைகளை எப்படி தனது வலையில் சிக்க வைப்பார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதில் தனக்கு பிடித்த நடிகைகளை தன் வசப்படுத்துவதற்காகவே தான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். அந்த வகையில் அவர் விருப்பும் நடிகைகளை குறிவைத்து தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக அழைப்பு விடுத்து நட்பை வளர்த்து கொள்வாராம் தனுஷ்.

இதன் பின்பு இரண்டு நாட்கள் அந்த நடிகையுடன் சேர்ந்து உணவு சாப்பிடுவது, சேர்ந்தே பயணிப்பது என பேசி பேசியே இரண்டே நாளில் தன் வலையில் சிக்கவைத்து தான் நினைத்ததை முடித்து விடுவாராம். மேலும் பெரும்பாலான நடிகை மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களை தன் வசப்படுத்துவது நடிகர் தனுசுக்கு மிக எளிதான காரியம் என கூறப்படுகிறது. ஒரு இரவு பார்ட்டிக்கு அழைத்து சென்று ஒரே பார்ட்டியில் தன் வசப்படுத்தி கொள்வாராம் தனுஷ்.

மேலும் மது அருந்தும் பழக்கம் இல்லாத நடிகைகள் தனுஷ் உடன் பழகிய பின்பு அவர்களுக்கும் மது அருந்தும் பழக்கத்தை கற்று கொடுத்துவிடுவாராம் தனுஷ். இதற்கு காரணம் அந்த மாதிரி விஷயத்தில் தன்னை போல் தன்னுடன் இருக்கும் நடிகைகளும் மது போதையில் இருப்பதை தனுஷ் விரும்புவதாக கூறபடுகிறது. இப்படி தனது பல வித்தைகளை பயன்படுத்தி தன் வலையில் சிக்க வைத்து பல நடிகைகளுக்கு விவாகரத்து பெற்று தந்த தனுஷ் வாழ்க்கை தற்போது விவகாரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது குறிப்பிடதக்கது.