விஜய் யேசுதாஸ் மனைவியையும் விட்டு வைக்காத தனுஷ்..! இப்போது விஜய் யேசுதாஸ் மனைவி யாருடன் இருக்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் பற்றிய கிசு கிசுவை முதல் முதலில் பகிரங்கமா வெளியிட்டவர் பின்னணி பாடகி சுசித்ரா. இதன் பின்பு தான் தொடர்ந்து தனுஷ் பற்றிய கிசு கிசுக்கள் ஒவ்வொன்றாக வெளியில் வர தொடங்கியது. அந்த வகையில் நடிகை அமலாபால், தொகுப்பாளினி டிடி, நடிகை சமந்தா போன்ற நடிகைகள் விவாகரத்துக்கு தனுஷ் காரணமாக இருந்தது மட்டுமின்றி நடிகை த்ரிஷாவின் நிச்சயதார்த்தம் பாதியிலே தடைபெற்றதற்கும் காரணம் தனுஷ் என தகவல் வெளியானது.

ஆனால், தற்போது தனுஷ் குறித்து இதுவரை வெளிவராத ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் ஓன்று வெளியாகியுள்ளது, அதில் பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ் மகன் பின்னனி பாடகர் விஜய் யேசுதாஸ் மற்றும் தனுஷ் இருவரும் நெருக்கிய நண்பர்கள், இவர்கள் நட்பு குடும்ப நட்பாக வளர்ந்து, தனுஷ் மனைவி ஐஸ்வர்யா, அதே போன்று விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா என இவர்கள் இவர்களின் நட்பு மிக நெருக்கமானது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது, இந்த படத்தின் வில்லனா நடித்த அமிட்டாஸ் பிரதான் என்கிற வில்லன் நடிகரின் கதாபாத்திரம் அப்போது பிரபலமாக பேசப்பட்டது, அந்த படத்தில் வில்லன் அமிட்டாஸ் பிரதானை அமூல் பேபி ..அமூல் பேபி என்று தனுஷ் அழைப்பர். அமிட்டாஸ் பிரதான் பார்க்க வில்லன் போன்று இல்லாமல் பெண்களுக்கு பிடித்த ஒரு மன்மதன் போன்று காட்சியளிப்பார்.

வேலையில்லா பட்டதாரி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, நடிகர் தனுஷ் உடன் நெருக்கிய நட்பில் இருந்த விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா படத்தின் படப்பிடிப்பை நேரில் காண விருப்பம் தெரிவித்துள்ளார், அதற்கு நடிகர் தனுஷ் ஏற்பாடும் செய்துள்ளார், தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை கான வந்த தர்ஷனா மற்றும் அந்த படத்தின் வில்லன் நடிகர் அமிட்டாஸ் பிரதான் இருவரும் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளனர்.

ஆனால் இவர்களின் நட்பு காதலாக உருவெடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர், இந்த விஷயம் தனுஷ் கவனத்துக்கு தெரிய வர, இருவருக்கும் மனம் ஒற்று போனால், சந்தோசமாக இருக்கட்டும் என, விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனாவை அமிட்டாஸ் பிரதான் தள்ளிட்டு போக நடிகர் தனுஷ் பச்சை கொடி காட்டியுள்ளார், இதனை தொடர்ந்து அமிட்டாஸ் பிரதான் உடன் நாளடைவில் ஐக்கியமாகி விட்டார் தர்ஷனா.

இதனை அறிந்த கணவர் விஜய் யேசுதாஸ், என்ன செய்வது என திகைத்து நின்றவர், மனைவி மனம் விரும்பி ஒருவரிடம் ஐக்கியமான பின் தான் என்ன செய்ய முடியும் என சோகத்தில் முழ்கியுள்ளார். இந்நிலையில் நண்பன் மனைவியை வேறு ஒருவன் தள்ளிட்டு போக துணையாக இருந்தவர் தனுஷ் தான் என சினிமா துறையை சேர்ந்த முக்கிய பிரபலம் ஒருவர் தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட பிரிவுக்கு பின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேதனையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரஜினிகாந்த்..! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது…. நீ யாருடனும் கும்மாளம் போடு…..