நடிகர் பப்லு பீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆட்டிஸம் குறைபாடோடு ஒரு மகன் இருக்கிறார். ஆனால் இரண்டு பேருமே சில காரணங்களால் பிரிந்துவிட்டன. பீனாவை பிரிந்த 54 வயது பப்லு 24 வயது ஷீத்தல் என்பவரை காதலித்தார். திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் பப்லுவுக்கு பொம்பள சொக்கு கேக்குதா என்கிற விமர்சனம் எழுந்தது.
அதற்கு பப்லு என் வீட்டில் கிடைக்காத சுகம், வீட்டில் கிடைக்காத சாப்பாடு வெளியில் சாப்பிட ஆரம்பித்தேன் என தெரிவித்தவர். மேலும் 54 வயதில் 24 வயது பெண் கேட்குதா என பலரும் பப்லுவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பேட்டி ஒன்றில் உங்களுக்கு பொம்பள சோக்கு கேக்குதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பப்லு பிரித்விராஜ், ஆமாம் எனக்கு பொம்பள சோக்கு கேக்குது தான் என்றார்.
மேலும் முதலில் பணத்தை சம்பாதித்து பின் விருப்பம் போல் வாழலாம். என்னை பாருங்க நான் எவ்வளவு இளமையாக இருக்கிறேன், உடம்பை எப்படி பிட்டாக வைத்து இருக்கிறேன் எனக்கு பொம்பள சோக்கு கேக்குது தான் என்று இளம் மனைவி கிடைத்த சந்தோஷத்தில் பேட்டி கொடுத்து வந்தார் பப்லு.
இந்நிலையில் இளம் மனைவியுடன் டிக் டாக், ரீல்ஸ் என எல்லை மீறி அட்ராசிட்டி செய்து வந்த தாத்தா வயதில் இருக்கும் பப்லுவின் புதிய காதல் ஒரு வருடம் கூட தாக்கு பிடிக்கவில்லை, அதற்குள் புட்டுக்குச்சு என்று சொல்லும் அளவுக்கு 24 வயது ஷீத்தல் 54 வயது பப்லுவை விட்டு பிரிந்துவிட்டார். இதற்கு பப்லுவுக்கு வயதாகி விட்டது அதனால் ஷீத்தல் தேவையை பூர்த்தி செய்யமுடியவில்லை அதனால் தான் ஷீத்தல் பறந்து சென்று விட்டார் என பலரும் கிண்டல் செய்தனர்.
அதற்கு பப்லு, என்னை ஒரு முறை உத்துப் பாருங்கள். என்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்த முடியாத அளவிற்கா நான் இருக்கிறேன். ஒன்றல்ல 40 பெண்களை என்னால் திருப்தி படுத்த முடியும். ஒரு பெண்ணுடன் சேர்வது என்பது எனக்கு காலை உணவு சாப்பிடுவது போலத்தான் எனக்கு தினமும் அது வேண்டும். ஆகையால் அப்படி பேசாதீர்கள் என பப்லு தெரிவித்து இருந்தார்.
பப்லுவை பிரிந்த ஷீத்தல் சமீபத்தில் இன்னொருவரை திருமணம் செய்துகொண்டார். அதுதொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அவர் பப்லுவுடனான பிரிவு குறித்து ஒரு பேட்டி அளித்திருக்கும் ஷீத்தல், “பப்லு எனக்கு கொடுத்த அனைத்து பரிசு பொருட்களையும் மீண்டும் அவருக்கே கொடுத்துவிட்டேன்.
அவர் எனக்கு பரிசாக கொடுத்த மோதிரத்தையும் மற்ற பரிசு பொருட்களையும் வைத்துக்கொண்டு இனிமேல் நான் என்ன செய்யப்போகிறேன். அதனால்தான் மீண்டும் அவரிடம் கொடுத்துவிட்டேன். பப்லுவுடன் இருப்பது எனக்கு சுத்தமாக சரிப்பட்டு வராது என்று தோன்றியது. அப்போது சேர்ந்திருப்பது சரி என்று தோன்றியது சேர்ந்திருந்தேன். அடுத்து பிரிவது சரி என்று தோன்றியது. இப்போது நான் அவரை பிரிந்து எனது மனதுக்கு பிடித்த இன்னொருவருடன் வாழ்ந்துவருகிறேன்” என ஷீத்தல் தெரிவித்தார். ஷீத்தலின் தற்போதைய கணவர் உமேஷ் ஒரு தடகள வீரர் ஆவார், இவர் ஜீம்மில் பயிற்சியாளராக இருக்கிறார். உமேஷ், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்களின் உடலமைப்பு ரவிவாஸ் கிளாசிக்கில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.