நடிகர் அஜித் நடித்துவரும் குட் பேட் அட்லீ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என, அந்த படத்தின் நாயகன் அஜித்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இது அஜித்தே கிடையாது. இந்த புகைப்படம் எஐ டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டது. இந்த புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது.
என்றெல்லாம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வந்தனர், இதற்கு முக்கிய காரணம் நடிகர் அஜித்தின் உடல் நம்பவே முடியாத அளவிற்கு ரொம்ப ஸ்லிம்மாக அந்த புகைப்படத்தில் இருந்தது, குறிப்பாக நடிகர் அஜித் கல்லூரி மாணவன் போன்று காட்சியளித்தார், இதற்கு முன்பு நடிகர் அஜித் விடாமுயற்சி படபிடிப்பு கலந்து கொண்ட புகைப்படமும் வெளியாகி இருந்தது, தற்பொழுது குட் பேட் அட்லி படத்தின் படப்பிடிப்பும் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் மிகக் குறுகிய காலத்தில் அஜித் எப்படி அவருடைய உடலை இப்படி குறைத்து இருக்க முடியும் என்று பலரும் ஆச்சரியப்படும் வகையில் இந்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றது அஜித் தான் என்றும், இது அஜித்தின் உண்மையான தோற்றம்தான் என்பதை உறுதி செய்கிறது சினிமா வட்டாரங்கள்.
அதாவது நடிகர் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பின் பொழுது அஜர்பைஜானில் இருக்கும் பொழுதே அசைவ உணவுகளை சாப்பிடுவதை விட்டு விட்டதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் நடிகர் அஜித் என்ன தான் உணவுகளை கட்டுப்படுத்தி, உடற்பயிற்சிகள் செய்தாலும் கூட மிகக் குறுகிய காலத்தில் எப்படி இப்படி உடலை குறைத்து இருக்க முடியும்.? இதற்கு ஏதேனும் நிச்சயம் மருந்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அஜித் உடலை குறைப்பதற்கும் கூட சில மருந்துகளை உட்கொண்டார் என்று தான் கூறப்படுகிறது. அதாவது உடலை குறைக்கக்கூடிய ஸ்டிராய் போன்ற மருந்துகளும் பயன்படுத்தி உடலை குறைக்க கூடியவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உட்கொண்டால் உயிருக்கே மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அதே நேரத்தில் அஜித் நிச்சயம் உணவு மற்றும் உடற்பயிற்சியால் மட்டுமே மிகக் குறுகிய காலத்தில் இப்படி உடலை குறைத்து இருக்க வாய்ப்பு இல்லை என்றும், அந்த வகையில் மருத்துவரின் ஆலோசனைப்படி தன்னுடைய உடல் ஏற்றுக்கொள்ளுமா என்று ஆலோசனை செய்த பின்பு அஜித் அந்த மருந்தை பயன்படுத்தி இருப்பார்.
காரணம் தன்னுடைய உடல் நலம் குறித்து அஜித் மிகவும் கவனமாக இருக்கக் கூடியவர் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அம்பானி மகன் ஆனந்தம் அம்பானி உடல் பருமன் அதிகரித்து இருந்த நிலையில், அஜித் போன்று சில மருந்துகளை பயன்படுத்தி ஏன் ஆனந்த அம்பானி உடலை குறை க்க முடியாதா.? என்று பலரும் கருத்து தெரிவித்து தருகிறார்கள்.
ஆனால் மஅந்த மருந்து தங்களுடைய உடல் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அந்த மருந்தை பயன்படுத்த முடியும், அப்படி இல்லை என்றால் உயிருக்கே ஆபத்தாயிடும், அந்த வகையில் அம்பானியின் மகன் ஆனந் அம்பானிக்கு சிறு வயதிலேயே ஆஸ்துமா பிரச்சனை இருந்த காரணத்தினால் இது போன்ற மருந்து மூலமாக அவர் உடலை குறைப்பது தவறு என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருக்கலாம் அதனால் தவிர்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது, அந்த வகையில் உலக கோடீஸ்வரராக இருந்தாலும் அஜித் போன்று நினைத்ததை செய்ய முடியதுக்கே என கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.