தங்கையின் கணவருடன ஐஸ்வர்யா என்ன செய்தார் தெரியுமா.? செம்ம டோஸ் கொடுத்த ரஜனிகாந்த்..!

0
Follow on Google News

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 71 வயதை கடந்தும் இன்னும் நடித்து கொண்டிருக்கிறார். வயதான நடிகர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் சிறு சிறு வேடங்களில் நடித்துவிட்டு மற்ற நேரங்களில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்து வருவது வழக்கம். ஆனால் தேவைக்கு அதிகமாக ரஜினிகாந்த் பணம், பெயர், புகழ் என சம்பாரித்தலும் குடும்பத்தினரின் பேராசையின் காரணமாக தற்பொழுது வரை ஓய்வின்றி நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் குடும்பத்தில் நடக்கும் தொடர் பிரச்சனை காரணமாக மனது நிம்மதியின்றி தவித்து வருகிறார் ரஜினிகாந்த், சமீபத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யா அவரது கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர்களின் இல்லற வாழ்க்கையை முடித்து கொண்டு இருவரும் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கணவரை விட்டு பிரிந்த ஐஸ்வர்யா தற்பொழுது சினிமாவில் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார்.

இரண்டு குழந்தைகளை கண்டு கொள்ளாமல் சினிமாவில் மகள் ஐஸ்வர்யா பிசியாக இருந்து வருவது தந்தை ரஜினிகாந்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது நடிகர் ராகவ லாரண்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ள ஐஸ்வர்யா, அந்த படத்தை முடித்த உடன் தங்கை கணவர் விசாகனை வைத்து அடுத்த படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதற்காக கதையை விசாகனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சினிமா ஆசையில் இருந்த விசாகன் பட வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து செம்ம மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கணவர் சினிமாவில் நடிப்பது மனைவி சௌதர்யாவுக்கு விருப்பம் இல்லை. இதனால் கணவன் சினிமாவில் நடிக்க கூடாது என சௌந்தர்யா கண்டிஷன் போட, ஆனால் கணவர் சினிமாவில் நடிப்பதில் உறுதியாக இருந்து வருகிறார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பா ரஜினிகாந்திடன், அக்கா ஐஸ்வர்யாவால் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை குறித்து தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார் சௌந்தர்யா. உடனே ஐஸ்வர்யாவை அழைத்த ரஜினிகாந்த் செம்ம டோஸ் விட்டுள்ளார், என்ன நினைச்சுருக்க நீ, குழந்தைகளை கவனித்து கொண்டு பொறுப்பாக இரு என்றால் சினிமாவில் பிசியாக இருக்க. சரி எதோ பண்ணு என விட்டால், இப்ப தங்கை குடும்பத்தில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி வருகிற.

உன் தங்கை நன்றாக இருப்பது உனக்கு பிடிக்கவில்லையா. இனி தேவையில்லாமல் தங்கை குடும்ப விவகாரத்தில் நீ தலையிட வேண்டாம், இனி சினிமா குறித்து விசாகனிடம் பேசவே கூடாது என ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு செம்ம டோஸ் விட்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பாவிடம் போட்டுவிட்டு தங்கை சௌந்தர்யா மீது செம்ம கோபத்தில் ஐஸ்வர்யா இருப்பதாக கூறப்படுகிறது.

நீ யோக்கியமா.? ஐஸ்வர்யா கள்ள உறவை போட்டு உடைத்த தனுஷ்..! பிரிவுக்கு இது தான் காரணமாம்..