விக்ரம் நடிக்கும் மகான்… டைட்டிலை வெளியிட்ட படக்குழு… ரசிகர்கள் உற்சாகம்…

0
Follow on Google News

நடிகர் விக்ரம் நடிக்கும் விக்ரம் 60 படத்திற்கான டைட்டில் மற்றும் போஸ்டர் ரீல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விக்ரம் தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் ஆர்.ஞானவேல்ராஜா இயக்கத்தில் நடித்து வரும் கோப்ரா படம் ஒரு அளவு முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் விக்ரம் 60படத்திற்கான டைட்டில் மற்றும் போஸ்டர் ரீல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கோப்ரா பட தயாரிப்பாளர் லலித்குமார் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கை யூடியூபில் வெளியாகி 13லட்ச வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

மேலும் இந்த டைட்டில் மற்றும் போஸ்டர் ரீல் வெளியாகி நீண்ட எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் இந்த படத்திற்கான அடுத்த அப்டேட்ஸ் கான எதிர்பார்ப்பையும் உலக அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் அர்ஜுன ரெட்டி தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார் துருவ். தற்போது தந்தையுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இடுப்புக்கு பெயர் போன நடிகை சிம்ரன் நடிக்கிறார். விக்ரம் நடிக்கும் துருவங்கள் பதினாறு என்ற படத்திலும் இவர் தான் நடித்து வருகிறார். சிமரனுக்கு வயது 45 ஆனாலும் சிம்ரனின் அழகும், அவரின் எடுப்பான இடுப்பின் கவர்ச்சியும் குறைந்தாக தெரியவில்லை. மேலும் இந்த படத்திற்கான அடுத்த அப்டேட்ஸ் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.