ராகுலின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய டுவிட்டர்…

0
Follow on Google News

டெல்லியில் நடந்த சிறுமிக்கு நடந்த பாலியல் பலாத்காரத்தால் உடல் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து குடும்பத்தினருடன் புகைப்படங்கள் இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பகிர்ந்த அந்தப் பதிவு நீக்கம். கடந்த மாதம் டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் ஒருவரின் உடலை அவசர அவசரமாக எரிக்கப்பட்டதாக தகவலை அடுத்து. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பததை நேரில் சென்று பார்வையிட்டார்.

ராகுல் எதை செய்தாலும் அரசியல் லாபம் இல்லாமால் செய்யமாட்டார். பலாத்காரத்தால் இறந்த பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண். இதனால் இந்த சம்பவத்தை வைத்து டெல்லி அரசியலை தான் பக்கம் சாதகமாக்க செய்ய ஆசை பட்ட ராகுல் பதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்டார். ராகுல் ஆறுதல் கூறும் போது தாய் கதறி அழுத காட்சியை புகைப்படத்துடன் அந்த சிறுமிக்கு நிதி கிடைக்க வேண்டும் என்று ராகுல் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

ராகுலின் இந்த அரசியல் காழ்ப்புணர்வு பதிவு உலக அளவில் ராகுலுக்கு கண்டனக் குரல் எழும்பியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தின் நலன் கருதி, குழந்தைகள் நல ஆணையம் கொடுத்த புகார் கொடுத்த அடிப்படையில் டுவிட்டர் நிறுவனம் ராகுல் காந்தியின் அந்த பதிவை நீக்கியது. சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் வைரலாகி வருகிறது