இளைஞர்களின் கவர்ச்சி புயல் நடித்த ஷீரோ ஃபர்ஸ்ட் லுக்…

0
Follow on Google News

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்து வெளிவர இருக்கும் படம் “ஷீரோ” . இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இணைய தளத்தில் மிக பிரபலமான பாலிவுட் நடிகை என்றால் சன்னி லியோன் தான். உலகம் முழுவதும் கூகுளில் தேடப்பட்ட நடிகையும் கூட. நடிகை சன்னி லியோன் முதலில் ஆபாச படம் முழம் பிரபலமானவர். தற்போது அந்த வாழ்க்கை விட்டு பாலிவுட் திரைப்படங்களில் ஐட்டம் சங்கில் டான்ஸ் மூலம் தற்போது பாலிவுட் நடிகையாக வளம் வருகிறார்.

இவர் ஏற்கனவே வடகறி என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஜெய்யுடன் “சன்னி போபி” பாடலில் குத்தாட்டம் போட்டுள்ளார். தமிழில் இவர் நடித்திருந்தாலும் முதல் முதலில் தமிழில் ஹீரோயினாக நடித்து வெளிவர இருக்கும் படம் தான் ஷீரோ. ஷீரோ படத்தில் சன்னி லியோன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. சன்னி லியோன் புதிய தேற்றத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இயக்கி உள்ளார் மலையாள இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன். தயாரிப்பாளர் அன்சாரி நெக்ஸ்ட் தயாரிப்பில் இகிகாய் மோஷன் பிக்சர்ஸ் வழங்கிறது. ஜெரார்ட் பெலிக்ஸின் இசையில் உருவாகியுள்ளது. படம் முழுவதும் மூணாறில் மலைப்பகுதியில் வைத்து உருப்பட்டுள்ளது. ஷீரோபடத்திற்கான படப்பிடிப்பு முழுக்க முழுக்க பட்டதாக உள்ள படம் விரைவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள சன்னிலியோன் ரசிகர்கள் ஷீரோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படம் வெளியாவது குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.