ஓணம் பண்டிகையும்…சினிமா நடிகைகளின் கொண்டாட்டமும்……

0
Follow on Google News

இந்தியாவில் கேரளா மாநிலத்தில் மிகவும் பிரபலமான பாண்டிகையான ஓணம் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை முன்னணி சினிமா நடிகைகள் கொண்டாடி அதை டுவிட்டரில் பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ்:
கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது வளர்ப்பு நாயுடன் செல்லமாக செல்பி எடுத்து ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இந்துஜா :
தமிழ் சினிமாவில் மேயாத மான், மெர்குரி, பில்லி பாண்டி மற்றும் இளையதளபதியுடன் பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை இந்துஜா. இவர் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

நிவேதா தாமஸ்:
கேரளாவைச் சேர்ந்த நிவேதா தாமஸ் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அடி எடுத்து வைத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்து முன்னணி நடிகையாக வளம் வருகிறார் நிவேதா தாமஸ். ஓணம் பண்டிகையை கொண்டாடி நேற்று டுவிட்டரில் திருவோணம் அன்று டுவிட் செய்துள்ளார்.மேலும் பல சினிமா நடிகைகள் ஓணம் பண்டிகையை கொண்டாடி டுவிட்டரில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.