“பச்சை நிறமே பச்சை நிறமே”..! ஹீரோயின் சாங்ஸ்க்காக ஃபோட்டோ ஷுட்.

0
Follow on Google News

பச்சை நிற உடையில் சுண்டி இழுக்கும் அழகு அனிதா புதிய ஃபோட்டோ ஷுட். நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் குழந்தை நட்சத்திரம் அனிகா.இதான் பிறகு விஜய் சேதுபதி நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான், ஜெயம் ரவி நடித்த மிருதன், மீண்டும் நடிகர் அஜித்துக்கு மகளாக விசுவாசம் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் அனிகா. இவர் தமிழை விட மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அந்த குழந்தை நட்சத்திரம் மடமடவென வளர்ந்து ஹீரோயின் வாய்ப்புக்காக மடல் போட்டோ ஷூட் செய்து வருகிறார். ஆரம்பத்தில் அனிகா சமூக வலைத்தளங்களில் வைரலாக கவர்ச்சியின் போய்விட்டார். படும் கவர்ச்சியாக போட்டோஷாப் செய்து டுவிட்டரில் ஷேர் செய்து வந்தார். இதனால் அவரது ரசிகர்கள் உள்ப்பட அனைவரிடமும் திட்டு வாங்கியது தான் மிச்சம். சமீபத்தில் அறைகுறை ஆடையில் கரையில் போட்டோ ஷூட் செய்தார்.

தற்போது அனிகா டுவிட்டரில் பக்கத்தில் மரங்கள் நிறைந்த பசுமையான இயற்கை அழகில் பச்சை நிற பிராக்கில பளபளக்கும் அழகுடனா போட்டோஷூட் செய்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.